All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் தாமரை ... சென்னையில் வசிக்கிறேன் . கற்றது தமிழ்.. கற்றுக் கொடுப்பது ஹிந்தி .....

வாசிப்பதை நேசிப்பிற்கும் தாண்டி சுவாசிப்பிற்கு என இருப்பவள் .. தரமான எழுத்துக்களைத் தேடி வந்த என்னை அரவணைத்து ,,கருத்துஎழுதவும் தூண்டியது ஸ்ரீயின் கதை இழைகளும் ,,அருமையான கிடைத்தற்கரிய நட்பு உள்ளங்களும் .... மிகப் பிடிக்கும்

மனம் வருடும்மெல்லிசை பிடிக்கும்..
மனஆழம் தொடும் கவிதை பிடிக்கும்.
சமூக அவலங்களுக்கு தீர்வு சொல்லும் கதைகள் பிடிக்கும் ...
அழகாய் இருக்கும் படங்கள் மனங்கள் பிடிக்கும் .... இயற்கை பிடிக்கும் ... இயற்கை விவசாயம் பிடிக்கும் ... உணவே மருந்து எனும் மந்திரம் பிடிக்கும் ... சத்தாய் சுவையாய் சமைக்கப் பிடிக்கும் ... புதிது புதிதாய் முயற்சிகள் செய்யப் பிடிக்கும் ...

நன்றி
உங்கள் கவிதை நடை எழுத்து நடை எங்களுக்கு அதிகம் பிடிக்கும்..:love::love:
 
Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
This is a good way Sasi to introduce ourselves.

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

படிக்க தெரிந்த வயது முதலே ஆர்வத்துடன் எண்ணிலடங்கா கதைகளையும், நாவல்களையும் படித்து
களித்த நான் முதன் முறை ஒரு நாவல் எழுதலாம் என்று முயற்சிக்க, என்னுடைய "காதலா? கர்வமா?" நாவலின் வெற்றிக் கொடுத்த மகிழ்ச்சியில் மற்றுமொரு படைப்புடன் உங்கள் முன் வந்துவிட்டேன்...

என்னுடைய முதல் நாவலுக்கு கிடைத்த ரசிகர்களையும், வாசகர்களையும் நான் என்னுடைய இரண்டாவது நாவலான மலரினும் மெல்லியவளால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று அஞ்சி, குழம்பி, தத்தளித்துப் போயிருந்த என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்க செய்துவிட்டார்கள் எனது வாசக நண்பர்கள்...

மேலும் மேலும் என்னுடைய எழுத்துக்களால் உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்...

Name: JB
Residence: Florida
Novel Subject / Interest: Love & Romance
Completed Novels: காதலா? கர்வமா?
On Going Novel: மலரினும் மெல்லியவள்!
Next: கடவுளுக்கு தான் வெளிச்சம் (இது நாவலின் பெயரல்ல... என் மனசாட்சியின் குரல் ஹி ஹி)

என்னை பத்தி பெர்ஸனலா சொல்லலை... ஆனால் இப்போ மத்த தோழிகள் சொல்லியிருப்பதை பார்த்துட்டு எனக்கு சொல்லனும்னு தோனுது..

இயற்பெயர்: பாலின் ஆண்டெனி.
கதை எழுதுவது ஜேபி அப்படிங்கற பெயரில்..
பிறந்தது திருச்சியில். படிச்சது எல்லாம் ஹோலி க்ராஸில் தான்... பள்ளிக்கூடம் துவங்கி கல்லூரி வரை. காமெர்ஸ் க்ரூப்.
கல்யாணம் பண்ணி இரெண்டு வருடங்கள் மும்பையில் தான் இருந்தேன்.. அப்புறம் யூஎஸ் மூவ் பண்ணியாச்சு.
இப்போ வொர்க் பண்றது ஐ டியில்.
பிடிச்சது மெலோடியஸ் பாடல்கள் கேட்பது... பாட்டு இல்லைன்னா நான் இல்லை.
அப்புறம் பெயிண்டிங்.
சமைப்பது, பிள்ளைங்களை பார்த்துக் கொள்வது - சைடுல
இப்போ புது அட்வெண்ட்சர் நாவல் எழுதுவது...

இதுக்கு மேல என்னைப் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.

ஜே.பி
ஹாய் ஜேபிமேம் உங்களது "மலரினும் மெல்லியவள் " கதை தான்

ஹாய் ஜே.பி மேம் உங்கள் "மலரினும் மெல்லியவள்" கதையில் தான் உங்கள் படைப்பின் அறிமுகமாய் நான் முதலில் வாசித்தது... நீங்கள் கதை எழுதும் பாங்கு மிகவும் அருமை.... உணர்வுகளின் துள்ளியம் மிக அருமை..
 
Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
நான் மித்ரா. இந்த தளத்தில் கதைகளின் மூலமே எனக்கு நாவல் எழுதும் ஆர்வம் வந்தது. என்னுடைய எழுத்துகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆசைபடுகிறேன். அதை கவிதையாகவோ, இல்லை சிறுகதையாகவோ, கட்டுரையாக கொடுக்க விரும்புகிறேன்.

Want to be ur friend, And please appreciate me with ur comments.
All the best sister☺
 
ஶ்ரீகலா

Administrator
மக்களே,

எல்லோரும் அவங்க அவங்க எஸ்டிடி சொல்லும் போது நான் மட்டும் சொல்லாமல் இருக்கலாமா...? நானும் வந்துட்டேன்... எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு... இப்போது வசிப்பது கொழும்பு, இலங்கை... திருமணமாகி இங்கே வந்து 19 வருடங்களாகி விட்டது... குழந்தைகள் வளர்ந்ததும் பொழுதுபோக்குக்காக கதை படிக்க ஆரம்பித்து அப்படியே எழுதும் ஆர்வத்தில் கதை எழுத ஆரம்பித்தது... இப்போது இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது... தினமும் உங்களை எல்லாம் பார்க்கலைன்னா ஏதோ ட்ரெக் அடிக்ட் கேஸ் மாதிரியாகிவிடுகிறது... அந்தளவுக்கு தளமும், வாசகர்களும் என்னுடைய அன்றாட வாழ்க்கையில் ஒருவராகி விட்டனர்... கல்லூரி நாட்களில் படித்த புத்தகங்கள் எல்லாம் வேறு வகை... இப்போது படிப்பது எல்லாம் குடும்ப நாவல்கள் மட்டுமே... மனதை லேசாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாவல்களை மட்டுமே இப்போது படிக்கிறேன்... நிறைய எழுத்தாளர்களின் தீவிர ரசிகை... இப்போதும் நான் ஒரு நல்ல வாசகி... இவ்வளவு தான் மக்கா என் எஸ்டிடி... ???

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 
Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ்

என் பெயர், தீபா சுந்தர்..
எழுத்துலகத்தில் நான் தீபஷ்வினி...

என் ஊர் திருநெல்வேலி.. ஆனா
நான் பிறந்து வளர்ந்தது கல்யாணம் முடிந்தது எல்லாம் மும்பையில்

நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும்.. நிறைய நாவல்கள் படிச்சிருக்கேன்..

எழுத ஆசை வந்தது, யார் கிட்ட ஹெல்ப் கேட்க என்று முழிச்சிட்டு இருந்தேன்.

அப்போதான் ஸ்ரீமேம் "சப்தமில்லா ஸ்வரங்கள்" நாவல் போய்ட்டு இருந்து...

அந்த நாவலுக்கு fbயில் கமெண்ட்ஸ் பண்ணும் போது தான்,
என் டார்லி மோகனா கார்த்திக், ப்ரியா ராஜன் எனக்கு அறிமுகம் கிடைத்தது, அவங்க கிட்ட என் ஆசையை, கனவை சொன்னேன்,

எழுத சொன்னாங்க, ஹி ஹி ரெண்டு சோதனை எலி கிடைச்சா விடுவேனா எழுதிட்டோம்ல... அதுதான்
"உன் சுவாசத்தில் நான்"

இப்போ நான்கு கதை முடிச்சிட்டேன், மூன்று நாவல்கள் வெளி வந்து விட்டது..

இப்போ நானும் ஒரு எழுத்தாளர் ஆகிட்டேனுங்கோ...

உங்கள்
தீபஷ்வினி???
தீபூ மேம் உங்க கதை "உன் சுவசாத்தில் நான்" சந்துரு அவனோட பேபி பிரியா அவளோட ஆசைமாமா சபரீஸ் , பாவபட்ட தோழி மோகி,,..... அந்த காரெக்டர்ஸ் அவங்க பேச்சு ஸ்டையில் என்னுமே என் மனசுல ரொம்ப அழகா ஆழமா பதிஞ்சிறுக்கு..

அடுத்தது கோபக்கார மாமோய் பிரேம் ,... ...என்ன பன்னாலும் அமுல் பேபி போல சமத்து குலப்படி பொண்ணு சிவா .... இவங்க காரெக்டரும் ஸ்டில் மை பேபரிட்...கூட பத்து அவங்களோட பாவபட்ட ஆத்துகாரர்....லோகேஷ் அவனோட செல்ல ரவுடி...மறக்க முடியாது

வல்லான் அழகியை விடவும் ,......வல்லாண் விஷ்வா காம்பினேசன் ஐ ஆம் சோ இம்பிரஸ்ட்....

உங்க கதைகளோட sense of humor style than.... எனக்கு வல்லிய பிரியம்...??
 
Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே,

எல்லோரும் அவங்க அவங்க எஸ்டிடி சொல்லும் போது நான் மட்டும் சொல்லாமல் இருக்கலாமா...? நானும் வந்துட்டேன்... எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு... இப்போது வசிப்பது கொழும்பு, இலங்கை... திருமணமாகி இங்கே வந்து 19 வருடங்களாகி விட்டது... குழந்தைகள் வளர்ந்ததும் பொழுதுபோக்குக்காக கதை படிக்க ஆரம்பித்து அப்படியே எழுதும் ஆர்வத்தில் கதை எழுத ஆரம்பித்தது... இப்போது இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது... தினமும் உங்களை எல்லாம் பார்க்கலைன்னா ஏதோ ட்ரெக் அடிக்ட் கேஸ் மாதிரியாகிவிடுகிறது... அந்தளவுக்கு தளமும், வாசகர்களும் என்னுடைய அன்றாட வாழ்க்கையில் ஒருவராகி விட்டனர்... கல்லூரி நாட்களில் படித்த புத்தகங்கள் எல்லாம் வேறு வகை... இப்போது படிப்பது எல்லாம் குடும்ப நாவல்கள் மட்டுமே... மனதை லேசாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாவல்களை மட்டுமே இப்போது படிக்கிறேன்... நிறைய எழுத்தாளர்களின் தீவிர ரசிகை... இப்போதும் நான் ஒரு நல்ல வாசகி... இவ்வளவு தான் மக்கா என் எஸ்டிடி... ???

அன்புடன்,
ஶ்ரீகலா :)
நாங்கள் உங்கள் கதைகளத்தின் தீவிர வாசகிகள்... வளர்க உங்கள் எழுத்துபணி மேம்?
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே..!

நான் வடிவேல். நான் பிறந்தது வசிப்பது எல்லாமே தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயமுத்தூர் மாநகரத்தில்தான். உயர்கல்வி முடிச்சிருக்கேன்... தொழில் மெக்கானிக் அண்ட் டிரைவர் ... நான் எழுதிய மானே மயங்குவதேனோ..! ஐ ஹேட் யு... பட்..! கதைகளை பி டி ஃஎப் வடிவத்தில் ரெடி பண்ணிட்டு ஒரே பதிவா குடுக்கறேன்... விரைவில் புதிய கதையுடன் உங்களை சந்திக்கறேன்...

என்றும் அன்புடன்
வடிவேல்...:)
 
மக்களே,

எல்லோரும் அவங்க அவங்க எஸ்டிடி சொல்லும் போது நான் மட்டும் சொல்லாமல் இருக்கலாமா...? நானும் வந்துட்டேன்... எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு... இப்போது வசிப்பது கொழும்பு, இலங்கை... திருமணமாகி இங்கே வந்து 19 வருடங்களாகி விட்டது... குழந்தைகள் வளர்ந்ததும் பொழுதுபோக்குக்காக கதை படிக்க ஆரம்பித்து அப்படியே எழுதும் ஆர்வத்தில் கதை எழுத ஆரம்பித்தது... இப்போது இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது... தினமும் உங்களை எல்லாம் பார்க்கலைன்னா ஏதோ ட்ரெக் அடிக்ட் கேஸ் மாதிரியாகிவிடுகிறது... அந்தளவுக்கு தளமும், வாசகர்களும் என்னுடைய அன்றாட வாழ்க்கையில் ஒருவராகி விட்டனர்... கல்லூரி நாட்களில் படித்த புத்தகங்கள் எல்லாம் வேறு வகை... இப்போது படிப்பது எல்லாம் குடும்ப நாவல்கள் மட்டுமே... மனதை லேசாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாவல்களை மட்டுமே இப்போது படிக்கிறேன்... நிறைய எழுத்தாளர்களின் தீவிர ரசிகை... இப்போதும் நான் ஒரு நல்ல வாசகி... இவ்வளவு தான் மக்கா என் எஸ்டிடி... ???

அன்புடன்,
ஶ்ரீகலா :)
ஹாய் ஸ்ரீ கலா மேம் நா உங்க தீவிர ரசிகை... திருநெல்வேலி யா நீங்க? அல்வா எப்ப குடுப்பிங்க??
 
Top