All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமாம் மா.. உமைக்கு அம்மா அப்பா இருக்காங்க. இன்னும் அவங்க பாத்திரம் வரல.. பொதுவா கணவன் வீட்டுக்கு திருமணம் முடிஞ்சு போகும் போது அத்தை மாமா தானே கூட வருவாங்க. அதுதான். நன்றி மா
MY FAVOURITER HUSPAND & WIFE NOVEL IS jAISAKTHIYIN KANINTHA MANA DEEPANGALAI ORU HUSBAND AND WIFE EPPADI ERUKKANUM ENPATHARKU UTHARANAMAI NINAITHEN BUT THIS NOVEL OVERTAKE PANNIDUM POLA
இப்பதான் 'குடும்பத்தில்' ஆட்டம் ஆரம்பம் உத்தமா...மத்தவங்களைவிட இன்னும் நீ ஒரு இரண்டு steps முன்னாடி யோசிச்சாதான் check வைக்கமுடியும்; இருந்தாலும் முடிஞ்ச அளவுக்கு உமை பார்த்துப்பா.
யப்ப்பா .,!!!ரொம்ப பாசக்காரன் தான்
மனைவிக்காக சமைத்து கொடுக்கும் நல்லவன் தான்
இந்த குடும்பத்தில் உள்ளவர்களை உமை சமாளித்து விடுவாளா ..?
தொட்டதுக்கெல்லாம் குறை சொல்லும் மாமியார் வேற... என்ன பண்ணப்போறாளோ ?
சூப்பர்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.