All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

Thani

Well-known member
உத்தமன் உமையாள் பெயர்கள் தெரிவுகள் சூப்பர் 😀
கணகள் நான்கும் ரொம்ப ரொம்ப பேசிக்குதோ😀
உமையாளை படுத்தி எடுக்க நிறைய வில்லிகள் இருககாங்க போல...
சூப்பர் 😀
 

Vaishanika

Bronze Winner
மாமியார் நாத்தனார் மட்டுமா முறைக்கிறாங்க இந்த ஓரக்கத்தியும் தான் ஒரு மார்க்கமா இருக்காங்க ...
நானும் வந்திட்டேன் வந்திட்டேன் 😂
வாங்க வாங்க வாங்க தனி ஜீ .
 

Thani

Well-known member
வாங்க வாங்க வாங்க தனி ஜீ .
வாங்க வாங்க வாங்க தனி ஜீ .
நன்றி நன்றி நமக்கான பாடலா இது செம பேபி😍
இங்கு நம்மட நர்மு ஜியும் இருந்தால் சூப்பரா இருக்கும் 😍
அவங்க இங்கு இருக்காங்களா ஜி..?
 

Vaishanika

Bronze Winner
நன்றி நன்றி நமக்கான பாடலா இது செம பேபி😍
இங்கு நம்மட நர்மு ஜியும் இருந்தால் சூப்பரா இருக்கும் 😍
அவங்க இங்கு இருக்காங்களா ஜி..?
இல்லை சிஸ். அவிக ஸ்கூல் வொர்க்குல பிஸியா இருக்காங்க.டைம் கிடைக்கும் போது வாரேனு சைட்டுல சொல்லியிருந்தாங்க ஜீ
 

vijirsn1965

Bronze Winner
Umaiyaval puguntha veettuku vantha udaneye Mathila Raji Maamiyaar thangal buththiyai kaatta aarambiththu vittaarkal ithil Uththaman Umai eruvarukkum 10yrs vayasu vidhyasam very Umaiku.amma illaiya superb aana aarambam arumai mam viji
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா இரண்டும் கண்ணாலையே பேசிக்குதுங்க. தொடாமலே அணைக்குறானே💕Rangola Hola💕Harris💕Tamil WhatsApp Status💕Music Pillsஉத்தமன் உமை பேரு பொருத்தம் சூப்பர். அதுக்குள்ளாற மாமியாரும் நாத்தனாரும் மூஞ்சிய சுருக்குதுங்க. உமைக்கு எந்த இடங்காடும் இதக
நன்றி மா❤ பாட்டு லைன் பொருத்தமா இருக்கு😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொல்லாமலேயே உத்தமன்-உமையாளின் புரிதல் சூப்பர்.

மாமியார்-நாத்தனார்-ஓரகத்தி, இந்த மூணு பேர்ல யார் ஓப்பனிங் பேட்ஸ்மேன்?😂😂😂

Interesting @RamyaRaj sis.
நன்றி மா❤ கதை நகர்வுல தான் தெரிய வரும்😁
 
Top