All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்" என்னும் கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். எப்பொழுதும் போல உங்களது ஆதரவை அன்பை எனக்கு கொடுத்து என்னோடு உடன் வர வேண்டும் தோழமைகளை...

நன்றி😍😍😍
 

Vaishanika

Bronze Winner
வாங்க வாங்க ஜீ. உங்க நியூ ஸ்டோரிக்கு நானு நியூவா வாரேன் ஜீ. மே ஐ கம்மின்?.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாங்க வாங்க ஜீ. உங்க நியூ ஸ்டோரிக்கு நானு நியூவா வாரேன் ஜீ. மே ஐ கம்மின்?.
ஹாஹா வாங்க மா. ஆல்வேஸ் வெல்கம்😍😍
 

Vaishanika

Bronze Winner
ஆஹா இரண்டும் கண்ணாலையே பேசிக்குதுங்க. தொடாமலே அணைக்குறானே💕Rangola Hola💕Harris💕Tamil WhatsApp Status💕Music Pillsஉத்தமன் உமை பேரு பொருத்தம் சூப்பர். அதுக்குள்ளாற மாமியாரும் நாத்தனாரும் மூஞ்சிய சுருக்குதுங்க. உமைக்கு எந்த இடங்காடும் இதக
 

Vidhushi

Active member
சொல்லாமலேயே உத்தமன்-உமையாளின் புரிதல் சூப்பர்.

மாமியார்-நாத்தனார்-ஓரகத்தி, இந்த மூணு பேர்ல யார் ஓப்பனிங் பேட்ஸ்மேன்?😂😂😂

Interesting @RamyaRaj sis.
 

Thani

Well-known member
ஆஹா இரண்டும் கண்ணாலையே பேசிக்குதுங்க. தொடாமலே அணைக்குறானே💕Rangola Hola💕Harris💕Tamil WhatsApp Status💕Music Pillsஉத்தமன் உமை பேரு பொருத்தம் சூப்பர். அதுக்குள்ளாற மாமியாரும் நாத்தனாரும் மூஞ்சிய சுருக்குதுங்க. உமைக்கு எந்த இடங்காடும் இதக
மாமியார் நாத்தனார் மட்டுமா முறைக்கிறாங்க இந்த ஓரக்கத்தியும் தான் ஒரு மார்க்கமா இருக்காங்க ...
நானும் வந்திட்டேன் வந்திட்டேன் 😂
 
Top