All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எனக்கு ரொம்ப பிடிச்ச கதை. அதைவிட பிடிச்ச எழுத்தாளர்.அவங்க கதை யோட என் கதையை ஒப்பிட்டு சொன்னது ரொம்ப மகிழ்ச்சி மாMY FAVOURITER HUSPAND & WIFE NOVEL IS jAISAKTHIYIN KANINTHA MANA DEEPANGALAI ORU HUSBAND AND WIFE EPPADI ERUKKANUM ENPATHARKU UTHARANAMAI NINAITHEN BUT THIS NOVEL OVERTAKE PANNIDUM POLA
ரொம்ப சரியா சொன்னீங்க மா. அப்படி யோசித்தால் மட்டுமே இவன் இவர்களை சமாளிக்க முடியும்.. நன்றி மாஉத்தமன் - உமையாள் மனப்பொருத்தம் & மனப்பாங்கு வெளிப்படுத்துன விதம் அருமை @RamyaRaj sis.
இப்பதான் 'குடும்பத்தில்' ஆட்டம் ஆரம்பம் உத்தமா...மத்தவங்களைவிட இன்னும் நீ ஒரு இரண்டு steps முன்னாடி யோசிச்சாதான் check வைக்கமுடியும்; இருந்தாலும் முடிஞ்ச அளவுக்கு உமை பார்த்துப்பா.
நன்றி மா அவன் லவ்வர் பாய் எல்லாவற்றையும் சமாளிப்பாள் உத்தமன் துணையோடு...யப்ப்பா .,!!!ரொம்ப பாசக்காரன் தான்
மனைவிக்காக சமைத்து கொடுக்கும் நல்லவன் தான்
இந்த குடும்பத்தில் உள்ளவர்களை உமை சமாளித்து விடுவாளா ..?
தொட்டதுக்கெல்லாம் குறை சொல்லும் மாமியார் வேற... என்ன பண்ணப்போறாளோ ?
சூப்பர்