All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

Vidhushi

Active member
சுயமரியாதையைச் சுயமாகவே காப்பாத்திக்கணும்.

தன் இணையின் மன மகிழ்ச்சியே, தன் மற்றும் தனது குடும்பத்தின் மகிழ்ச்சியை நிறைவாக்கும் என்பதற்கு உத்தமன்-சசிதரன் & உமையாள்-மதிலா எடுத்துக்காட்டு.

Family-Quotes-4.jpg


Lovely epi @RamyaRaj sis❤
 

Vidhushi

Active member
"எதுவும் விட்டுப்போகிற உறவு இல்லை" என்பதுபோல் நடந்துகொண்ட உத்தமன், உண்மையிலேயே உத்தமன்.

ஈஸ்வரி-ராஜிக்கு அவங்க மனசுல வர்ற குற்றவுணர்ச்சியே தண்டனை.

உறவுமுறைக்குள்ள வரும் முன்பு, தானும் ஒரு பெண் என்கிற முறையில் இன்னொரு பெண்ணின் மேல் அதிகாரம், பொறாமை, வன்மம் வைக்காமல் இருந்தாலே போதும்; மதிலா-உமையாள் மாதிரி சொல்லாமலேயே வீட்டுப்பெண்ணுக்கு மனசார எல்லாம் தானாகவே நடக்கும்.

சொன்ன கருத்துகள் எல்லாமே அருமை @RamyaRaj சிஸ்.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
3rd ud nalla romantic ah lovely ah irunthathu aduththa 4 th ud il Uththaman amma seivathai paarthu kovam thaan vanthathu ippothaan Umai puguntha veettuku vanthurukkiraal athuvum.siru pen udane than maamiyaar athegaaraththai kaatta veanduma enna manitharkal evarkalellaam paavam Umai Uththaman purinthu nadanthu kolkiraan athu varai santhosham uds vegu arumai mam viji
ரொம்ப நன்றி மா😍😍 ஒரு சில வீட்டுல இப்படி தான் நடக்கிறது. வந்து ரெண்டு நாள் கூட ஆகி இருக்காது. அதுக்குள்ள பஞ்சாயத்து நடக்கும்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேங்கப்பா பொண்டாட்டிய நல்லாவே கவனிச்சுக்கிறான் சமைச்சு தர்றானே🤭🤭🤭🤭. கோலம் போடறதுக்கு ஐடியா குடுக்கறானே அதுக்கு பதிலா அவனையே கோலம் போட வச்சிருக்கலாம். வாவ் ரொமாண்டிக் எபி.🥰🥰🥰🥰 எல்லாரோட கண்ணுலையும் மிளகாப்பொடி தூவோனும் உத்துஉத்து பாக்குதுங்க.😏😏😏😏😏
ஹாஹாஹா மிளகாயோட சேர்த்து பெப்பரும் போடுவான் உத்தமன் அப்புரம் உமைக்கு வேலை வேண்டாமா😍😍😍 நன்றி மா
 
Top