All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

Vidhushi

Active member
உத்தமன், இத்தனை விஷயம் குடும்பத்துக்குப் பார்த்துப் பார்த்து செய்றான். அவன் அம்மா-தங்கை செய்கையெல் லாம் இப்படி இருக்கு?🤦‍♀️

உமையாள்-மதிலா ஒற்றுமை நிலைச்சு நீடிக்குமா?

Interesting epi @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
மதிலா - சசிதரன் நிலை சுமூகமாகுமா?

ஈஸ்வரி-ராஜி இதுக்கும் எரிச்சல்படுவாங்களே...

Interesting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
'எல்லா நேரமும் மௌனம் மட்டுமே தீர்வு இல்லை; அதேமாதிரி எல்லா நேரமும் பேசித்தீர்க்கிறது மட்டுமே தீர்வு இல்லை'-ன்னு இந்த எபில மதிலா-சசிதரன் மனம்விட்டு பேசின உரையாடல் உணர்த்திடுச்சு. ஆனாலும், இந்த இடைவெளி, விரிசலாக மாறும் முன்பே சுதாரிச்சிட்டாங்க.

images


கதையோட்டத்தில Psychological-ஆ நீங்க முன்வைக்கிற வாழ்வியல் சார்ந்த நிதர்சனங்கள் அருமை❤

இன்ட்ரெஸ்டிங் @RamyaRaj sis.
 

Sasithanu

New member
Saranika sis உங்க கதை name தெரியல ஹீரோ ரொம்ப கருப்பா இருப்பாரு கல்யாணம் பண்ண போற பொண்ணு வேண்டாம்னும் சொல்லிரும் ஆனால் ஹீரோயின் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுவாங்க நான் பாதிதான் படிச்சீருக்கேன் plz அந்த கதை நேம் சொல்லுங்க last பத்து எபி படிக்கல அந்த கதையை rerun panna முடியுமா plz
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Saranika sis உங்க கதை name தெரியல ஹீரோ ரொம்ப கருப்பா இருப்பாரு கல்யாணம் பண்ண போற பொண்ணு வேண்டாம்னும் சொல்லிரும் ஆனால் ஹீரோயின் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுவாங்க நான் பாதிதான் படிச்சீருக்கேன் plz அந்த கதை நேம் சொல்லுங்க last பத்து எபி படிக்கல அந்த கதையை rerun panna முடியுமா plz
உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்... கதை. இந்த கதை முடிந்த பிறகு ரீரன் பண்றேன் மா
 
Top