All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி மாஅருமையான பதிவுகள்
ரொம்ப நன்றி மா ஒரு சில வீட்டுல இப்படி தான் நடக்கிறது. வந்து ரெண்டு நாள் கூட ஆகி இருக்காது. அதுக்குள்ள பஞ்சாயத்து நடக்கும்3rd ud nalla romantic ah lovely ah irunthathu aduththa 4 th ud il Uththaman amma seivathai paarthu kovam thaan vanthathu ippothaan Umai puguntha veettuku vanthurukkiraal athuvum.siru pen udane than maamiyaar athegaaraththai kaatta veanduma enna manitharkal evarkalellaam paavam Umai Uththaman purinthu nadanthu kolkiraan athu varai santhosham uds vegu arumai mam viji
ஹாஹாஹா மிளகாயோட சேர்த்து பெப்பரும் போடுவான் உத்தமன் அப்புரம் உமைக்கு வேலை வேண்டாமா நன்றி மாஅடேங்கப்பா பொண்டாட்டிய நல்லாவே கவனிச்சுக்கிறான் சமைச்சு தர்றானே. கோலம் போடறதுக்கு ஐடியா குடுக்கறானே அதுக்கு பதிலா அவனையே கோலம் போட வச்சிருக்கலாம். வாவ் ரொமாண்டிக் எபி. எல்லாரோட கண்ணுலையும் மிளகாப்பொடி தூவோனும் உத்துஉத்து பாக்குதுங்க.
நன்றி மாSuperb ud vegu arumai mam viji