All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அறிவிப்பு

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்..

நான்தான் உங்களை மிளானணிஸ்ரீ எல்லோருக்கும் வந்தனம் எல்லோரும் எப்படி இருக்கீங்க...

என்னோட காதலன் கதை எல்லோருக்கும் தெரியும் ஆன நான் போட்டி கதையும் ஒன்னும் எழுதுனேன் ..கதை பெயர் இதயம் போதுமா..

துசர் அக்னிய யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்குறேன்..

போட்டியோட முடிவு நேற்று சொல்லிட்டாங்க வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்..

ஸ்ரீ அக்கா அவங்களை பத்தி என்ன சொல்றது ஒரு வார்த்தை சொல்லணும்னா... man of perfect ன்னு சொல்லலாம் அவ்வளோ அழகா இந்த நாவல் போட்டியா நடத்தி ஒவ்வொரு விசயத்துக்கும் ரீடர்ஸ் ,ரைட்டர்ஸ்ட ஒப்பிணியன் கேட்டு அதுலேர்ந்து சரியான முடிவு எடுத்து மத்த தளத்துல நடந்து போட்டியோட இது ரொம்ப வித்தியாசமா நடந்ததுனாங்க ...

ஸ்ரீ அக்கு ரொம்ப ரொம்ப நன்றி இப்படியே இருங்க...

உங்களோட காணும் யாவிலும் நீயே தான் என்னோட எழுத்து பயணத்துக்கு அடித்தளம் அதுக்கு ஒரு தனி நன்றி...

அப்பறம் இதயம் போதுமா போட்டில வெற்றி பெறனும் அப்படின்ற எண்ணத்துல நான் எழுதல என்னோட காதலன் கதை 1இயர் ஆஹ் எழுதினேன் என்னடா நாம இவ்வளோ unfit ah இருக்கோமேன்னு என் உள்மனசு பொராண்டி பொராண்டி அழுது. ஒரே கவலை..

அதனால ஒரு கம்மிட்மெண்ட் ஆஹ் ஒரு மாசத்துல நம்மால ஒரு கதை எழுத முடியுமான்னு பார்க்கத்தான் கண்ண மூடிட்டு அக்காட பெயரை கொடுத்துட்டேன்..

இந்த கதை என்ன நம்ப வச்சது உன்னால முடியும்ன்னு...

சாதரணமா எழுதின அந்த கதைக்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த ஆதரவு நான் நினைச்சி கூட பார்க்காதது...என்னோட 2வது நன்றி என் கதையை படிச்ச எல்லா வாசகர் செல்லங்களுக்கும்...

இனி எத்தனை கதை வந்தாலும் இதயம் போதுமா கதையும் அக்னியும் என் மனசுக்கு ரொம்ப நொறுக்கமானவங்க...

என் கதையை கண்டு பிடிக்கிற அளவுக்கு நான் பெரிய பிஸ்தாலாம் இல்லை இருந்தாலும் யாரும் guess பண்ணீங்களா...

கேட்க எனக்கே கொஞ்சம் வெட்கமாதான் இருக்கு..நீ என்னை பண்ணி கிழிச்ச உன்னை நியாபகம் வச்சிக்கன்னு நீங்க காரி துப்பறது தெரியுது...
இருந்தாலும் பரவாயில்லை..தொடச்சிக்கிட்டு கேட்பேன்😉😉😂😂😬..

அடுத்த கதையோட சீக்கிரமா வரேன்....நன்றி செல்லங்களா...

அப்பறம் இதயம் போதுமா கதை திங்களை கிழமை வர தான் இருக்கும் படிக்காதவங்க படிங்க....

அடுத்த கதை..

காதல் இல்லா காதல் (kik)

நாயகன் : தேவ் ஆதித்யா..
நாயகி : ப்ரீதா...

உணர்ந்தேன் உன்னாலே கதை இப்போதைக்கு கொஞ்சம் ஒத்தி வைக்கிறேன் எவளோ யோசிச்சாலும் அடுத்த கட்டத்துக்கு கதையை கொண்டு போக முடியல...

இப்படிக்கு உங்களை

மிளாணி ஸ்ரீ...
 
gnanavani

Bronze Winner

Agni thusar Vera level , adulayum Agni such a brave girl, thusar oda family members ellam Vera level paati thatha kuti , Arumayana Kathai mam And eagerly waiting for next story mam
 
Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்...

10916

என்னோட #இதயம்போதுமா கதை இப்போது அமேசான் கிண்ட்லேல இருக்கு படிக்காதவங்க படிங்க ...

படிச்சிட்டு உங்களோட மேலான கருத்துக்களை சொல்லுங்கள்..

Im waiting...

இப்படிக்கு...

உங்கள்
மிளாணிஸ்ரீ
 
Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்...

யாதுமாகி கொன்றாய் pentopublish2019 காக நான் எழுதிய ஒரு குறுநாவல் ஒரு நாள்ல எழுத்துனது படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

உங்களோட கமெண்ட் எதுவா இருந்தாலும் அங்க உள்ள கமெண்ட் பாக்ஷில் போடுங்க...
இந்த நேரத்தில் அது மிகவும் உதவியாக இருக்கும்....

யாதுமாகி கொன்றாய் :

பெருசா எந்த கருத்தும் இல்லை இருந்தாலும் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும் கண்டிப்பா...

முதல் காதல் முற்றும் முதலுமாய் முழுமையாக உண்மையாக எல்லாரலும் அனுபவிக்க பட்ட காதல் ,அதிக விழுக்காடு முதல் காதல் எல்லாம் தோல்விதான் , என்றாலும் வருடங்கள் கடந்த பின் அவனையோ அவளையே பார்க்கும் போது மனதில் நடக்கும் பிரளயம் ..

ஒரு புள்ளியில் அதை நாம் நிறுத்தி விடுவோம் சூழ்நிலை கருதி, தற்போதைய நிலை கருதி, ஒரு வேலை நிறுத்தாமல் எண்ணங்களையும் ,அதன் பிரதிபலிப்பையும் கட்டவிழ்த்து விட்டால் ,கண்டிப்பாக இந்த சிறு கதையில் நடப்பது போல நடக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது,

இந்த கவிதை தனமான வார்த்தைகள்தான் அவர்களுக்கு பஞ்சமாக இருக்குமே தவிர அந்த உணர்வுகள் , காயங்கள் அப்படியேதான் இருக்கும், இந்த கதையில் எந்த பெயரும் வராது , அவன் ,அவள் என்ற வரையறையே இருக்கும்..கண்டிப்பாக காதல் செய்தவர்களின் முதல் காதல் அது வெற்றியோ தோல்வியோ , இந்த சிறு கதையோடு சுலபமாக தொடர்பு கொள்ள முடியும்...

கொஞ்சம் மிகை படுத்தி சொல்லி இருந்தாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து கொஞ்சம் ஆழ்மனதின் உண்மையோடு உரையாடல் நடத்தி பார்த்தால் உண்மை எது என்று உணரமுடியும்....

இப்படிக்கு

மிளாணி ஸ்ரீ...

லிங்க்

10994
 
Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்..

எல்லாம் எப்படி இருக்கீங்க...

உங்களுக்கு எல்லாம் ஒரு குட் நியூஸ் என்னோட #இதயம்போதுமா கதையும், pentopublish காக எழுதின சார்ட் ஸ்டோரி #யாதுமாகிகொன்றாய் கதையும் இன்னையிலிருந்து சண்டே(8dec) நைட் 12 மணி வர இலவசமா டவுன்லோட் பண்ணிக்கலாம்

எல்லாம் குடு குடுன்னு போய் டவுன்லோட் பண்ணுங்க...

1 இதயம் போதுமா..

2. யாதுமாகி கொன்றாய்

படிக்காதவங்க படிச்சிட்டு எப்படி இருக்கு சொல்லுங்க....

இப்படிக்கு
உங்கள் மிளாணிஸ்ரீ
 
Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
11248

ஹாய் செல்லம்ஸ்...

எல்லாம் எப்படி இருக்கீங்க...

சும்மா ஒரு தகவல்

என்னோட கவிதை எல்லாம் ஒரு புக் லெட்டா போட்டு " யாவும் நினதன்றோ "என்ற பெயரில் அமேசான் கிண்ட்லேல போட்டு இருக்கேன்....

விருப்பம் இருக்கிறவங்க படிச்சிட்டி எப்படி இருக்குன்னு சொல்லுங்க...நிறைய கவிதைகள் என் கதைகள்ல வந்து இருக்கும் வராத சில கவிதைகள்களும் இருக்கும் படிச்சி பாருங்க

நெஸ்ட் வீக்ல பிரீ டவுன்லோட் கொடுக்குறேன் பிரின்ட்ஸ்...

இப்படிக்கு

உங்கள் மிளாணிஸ்ரீ

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஷ்...

இன்னைக்கு(25/02/2020) 12 மணிலேர்ந்து வியாழக்கிழமை (27/02/2020)இரவு 12 மணி வரை என் கதைகள் #இதயம்போதுமா, #காதலன்,சிறுகதை #யாதுமாகிகொன்றாய் ,அப்பறம் ஒரு கவிதை தொகுப்பு #யாவும்நினதன்றோ* எல்லாம் அமேசான் கிண்டிலேல பிரீயா டவுண்டலோட் பண்ணிக்கலாம் ,

எல்லாம் போய் டவுன்லோட் பண்ணிக்கோங்க...

1. *காதலன்*

2. *இதயம்* *போதுமா*

3. *யாதுமாகி* *கொன்றாய்*

4. *யாவும்* *நினதன்றோ*

இப்படிக்கு..

உங்கள் மிளாணிஸ்ரீ
 
Last edited:
Top