All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி

சத்தியமாக மிரள தான் வைக்குறீங்க. எதிர்காலம் பற்றிய உங்கள் கற்பனைகள், டெக்னாலஜி. உண்மையில் இப்படி கூட வந்து விடுமோ என்று மிரட்டுகிறது. இயற்கை இன்றி உலகம் இயங்க இப்போதே தயார் ஆகிறது. சின்ன சின்ன விஷயத்தில் கூட நீங்க அடுத்த எண்பது வருடங்களில் இப்படி வந்து விடும் என்று யோசித்து யோசித்து எழுதி இருப்பது சூப்பர். ரியா வின் அலாரம் சூப்பர். நானும் இப்படி வைத்தால் தான் வேளைக்கு ஆகுவேன். ஹா ஹா

அண்ட் ஆபீஸ்க்கு போறதுக்கு நகரும் நடைபாதை, நல்ல ஐடியா. வண்டிய ஒட்டிக்கிட்டு, அதுக்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு ரொம்ப டென்ஷன். நீங்கள் பிரதமர் வேட்பாளருக்கு நின்றாள் கண்டிப்பாக உங்களுக்கு தான் ஓட்டு ராஜிமா. குறிச்சு வச்சுக்கோங்க. ஹா ஹா.

ப்ரெஜன் நம்ம ஹீரோ. அவன் வேற்று கிரக வாசியா? அவனின் சாகசங்கள் சேட்டைகள் ரசிக்க வைத்தது. ஒரு கதையால் நடுங்கி போய் இருக்கேன். இப்ப இந்த கதை படிச்சு முடிக்கும் போது அநேகமா ரோபோ மாதிரி அலைவேன்னு நினைக்கேன். எல்லா புகழும் ராஜிமாவுக்கே. மாதுளை ஜூஸ் இன்னும் வரல.
நன்றி...மதி மா..😊

ஹா..ஹா.. இந்த கதையில் ஆச்சரியங்கள் தொடரும்.. கதை ஒரு பக்கம் நகர.. எதிர்காலத்தைப் பற்றிய எனது கற்பனைகள் ஒரு பக்கம் நகரும்..😊😊
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆல்ரெடி ஆரம்பிச்சுட்டு ஆரம்பிக்கலாமான்னு அப்பாவி மாதிரி கேட்கறீங்களே மதி..
நான் அப்பாவி தானே :confused:
 

Sudha RK

Bronze Winner
ப்ரஜன், வீரா, ரவி மூணு பேருமே ஏலியன்ஸா.... 🤔🤔

ப்ரஜன் எப்படி ரியா தான் அவனோட pair னு சொல்றான். அவளோட கைய பிடிச்ச உடனே பீல் பண்ணிருப்பானோ
🤔😄😄

கதை ரொம்ப... சுவாரஸ்யமாக போகிறது... 👏👍😊
சீக்கிரம் அடுத்த ud கொடுங்க 😁😄😁😄...
 

Vasugi

Active member
OMG! Ippa irukara pasangala saetaiyae thaanga mudiyala ithula inum 80 varadum apparam vara technology .
Pirajannudaiya sataiya parthu riyavae thalai suthi pogum pozhuthu nanga ellam emathiram .
Inimae samartha padathuku nu padikirom(juice ,thanee sahithamaha friends ungalukum than intha tips
Ellam oru paathukaappu munecharikathaan )
Anaa subava parunga kalathuku aetha ponnu .
Ivalavu attankatra pirachanaiyae attakanavaikiralae intha riyababy
Vazthukal dear:awesome:


:smiley59::smiley59::smiley59:
 
மிகவும் கலக்கலான கலாட்டவான அதிரடி அசத்தல் பதிவு சகோ
ப்ரஜன் ...ரியா இருவரின் முதல் சந்திப்பே சூப்பர் சகோ
வரும் காலத்தில் மக்களுடன் ஏலியன்ஸ்சும் இனைந்து வாழும் என்பது மிகவும் சிறந்த மாற்றமாக இருக்கும் சகோ
இது கற்பனையாக இருந்தாலும் சூப்பர் சகோ
😄😍😍😍😘😘😘😘
 
Top