All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உங்களது கருத்துக்கள்..☺☺

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku romba piditha kathai... Gowtham n honey ah marakave mudiyaathu.. Happy to read this epilog sis.. Thank you so much😍😊
நன்றி.. பிரஜீதா..

என்னாலும் மறக்க முடியாத கதை..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice sis..
Unga stories la vara hero's ellame apdi oru kadhal ullavangala irukanga..

Padikarapa manasu athupola oru love kaga yengum same time avangala pakurapa poramayum varathu..
Rasikka matume thonum..
Seriously lovely sis..
ஹா..ஹா.. நன்றி.. புனிதா..

எனக்கு ஹீரோக்களை கெட்டவனாய் காட்ட வராது ..

என் ஹீரோக்கள் லவ்லியாக தான் இருப்பாங்க..😁😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

தேனியின் ரீங்காரம்
தேவனின் அங்கீகாரம்
தேர்ந்தவர் படிக்கும்
காதலின் அதிகாரம்....!


தெவிட்டாத தேனமுது
காதலின் கனியமுது
கண்டுவிட்ட காதலரின்
கலங்கரை விளக்கமிது...!


அருமை ராஜி, போன காதலர் தினத்தில் நிறைய புதிய விஷயம் நம் தளத்தில், இந்த வருட அமைதியை அர்த்தமாக்கிய அழகிய ஆத்மார்த்த காதலின் தெளிவு. வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
வாவ்.. அருமை மித்ரா..
அழகாய் இருவரின் காதல் வாழ்க்கையை சொல்லிட்டிங்க.. ரொம்ப நன்றி..😍
 
Last edited by a moderator:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks a lottttttttt sis!!!!!
My very Favourite story of urs....I have this book too....!
Lovely Epilogue <3
Lots of love for Gautham & Thenu...!!
வாவ்... புத்தகமாக வந்துபொழுது வாங்கினீர்களா.. ரொம்ப நன்றி.. சரண்யா..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Raji 😍😘😘...Gautham epavum pola avanoda kadhalala kolran😍😍😘😘....So sweet of him....Sema treat raji
ஹா..ஹா... நன்றி.. கனி..

அவன் எப்போதும் ஸ்பெஷல் தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
iyyo intha story ah naan padikkavay illaiyae. mam already rerun panni irukkeengala. ? illana pls pannuga mam........
இன்னும் ரீரன் செய்ததில்லை.. மேரி..

கண்டிப்பாக செய்வேன்..😊
ஆனால் இப்போது இல்லை..
 
Top