All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கதை திரி

Status
Not open for further replies.

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!

அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இதோ அடுத்த எபியோட வந்துட்டேன்.. கொஞ்சம் பர்சனல் வொர்க் பிஸி...
அதான் ud கொடுக்க delay ஆகிடுச்சு..


மூணு எபியோட வந்துருக்கேன்..happy தானே மக்களே..:love::love:

இந்துக்கு என்ன ஆச்சு..?
என்ன நடந்துச்சு..?
யாரு காரணம்..?


படிச்சுட்டு உங்க கருத்துகளை மறக்காம சொல்லுங்க மக்களே..

நாளையோட காதலால் தவி(ர்)க்கிறேன் கதை complete ஆகிடும்..

ஏப்ரல் 18, அதாவது வியாழன் இரவு 12 மணி வரை மட்டுமே இருக்கும்..
அதாவது இன்னையில இருந்து 5 நாள் மட்டுமே லிங்க் இருக்கும்..


so plssssssssssss அதுக்குள்ள படிச்சுருங்க மக்களே..
bcz after that also i will be busy..


அடுத்த கதை ஸ்டார்ட் பண்ண min நாலு மாசம் ஆகும் மக்களே..
கதை படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க...

மீதி எபியோட நாளைக்கு வரேன்..

நன்றி மக்களே...
:love::love::love::love::love::love::love:
 
Last edited:
Status
Not open for further replies.
Top