All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Dhumi

Well-known member
அகா அத்தியாயம் 3

 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்…

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!”

அடுத்த அத்தியாயம் போட்டாச்சு… படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க… இதுவரை கதையை படித்து லைக் மற்றும் கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் டியர்ஸ்… மறக்காம உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.



அன்புடன்..
சரண்யா

https://srikalatamilnovel.com/community/threads/சரண்யாவின்-உனக்கென-வருகிறேன்-உயிரிலே-கரைகிறேன்-கதைத்திரி.985/page-2
 

DHARSHI

Bronze Winner
வணக்கம் செல்லங்களே...

வந்துவிட்டேன் தர்ஷி ஸ்ரீ..

உயிர் உறவே உருகுலைக்காதே என்னை
அத்தியாயம் 9 பதிந்து விட்டேன்...

படித்து விட்டு தங்கள் கருத்துக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்..



 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை கதையின் இருபத்தி மூன்றாம் அத்தியாயம் இதோ
👇👇

 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

நீயின்றி வாழ்வில்லை அத்தியாயம் 13 பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Sanjani

Bronze Winner
Top