All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "மெல்ல உனதாகிறேன்..!!" - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
அருமையான பதிவு 😍😍😍😍😍
அடேய் கார்த்திக் காதலிக்கவும் கண்ணாலம் பண்ணி பொண்டாட்டிய பாத்துக்கவும் தகுதி இல்லைடா உனக்கு 😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

சபாஷ் சந்து இந்த மாதிரி ஆளுகிட்ட டைவர்ஸ் கேட்டதுதான் கரக்கிட்டு. இன்னமும் அந்த டாக் செல்பிஷ் புத்திக்காரன் தேவையில்லாத வேலை பாக்கறான்.

அர்வி சொன்னமாதிரி இன்னொரு லைப்புக்கு ரெடியாகு சந்து.
 

Vaishanika

Bronze Winner
அடப்பாவி தங்கச்சியா நீயி?😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬
அடேங்கப்பா அப்பாங்கிற பேருக்கே களங்கம் கர்ணன்.
சந்து தகிரியமா நின்னு விவாகரத்து வாங்குனதே நல்லது இந்த சுயநலம் புடிச்சவன்கிட்ட
 

Hanza

Bronze Winner
#hanzwriteup

#மெல்ல_உனதாகிறேன்

விளக்குமாற்றுக்கு பாட்டுக்குஞ்சலம் போல கஞ்சனுக்கு கர்ணன் னு பெயர்... சைக்... இவர் சைந்தவியை தவிட்டுக்கு வாங்கிட்டு வந்தாரா... OC னா என்னவேனாலும் பண்ணுவார் போல... 🤧🤧🤧

சுருதி அம்மையார்... என்னவோ இவங்க வாழ்க்கையை அக்கா கெடுக்க வந்தபோல acting...

கார்த்திக் அடேய்... நீயெல்லாம் மனுஷனா 🤮🤮🤮

அஜய் சந்து பேசினதெல்லாம் கேட்டுட்டான் போலவே... அவளை okay பண்ணிடுவானா??? ❤❤❤

அர்வியை எனக்கு பிடிக்குதே ❣❣❣
 
Top