All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "மெல்ல உனதாகிறேன்..!!" - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
அருமையான பதிவு 😍😍😍😍😍.
ஸ்ருதி சுயநலம் புடிச்ச சூனியக்காரி.
கார்த்தி🤮🤮🤮🤮🤮🤮 மூஞ்சியப் பேத்துவுடோனும்.
கர்ணன் மனுசன்னு சொல்லறதுக்கே தகுதியில்லாத ஜென்மம்.
அர்வி பாசமான தம்பி.😍😍😍😍😍
அப்ப அஜய் சந்துவ கண்ணாலம் செய்ய முடிவு பண்ணப் போறான்.
 

Hanza

Bronze Winner
Widower Oru baby irukku nu sollavume ninaichen Ajay than mappillai nu… ❤❤❤

Ajay Sandhuvoda details and photo parthuttu than okay pannana??? Or Pooja vum Shree um okay pannangala?
 

Vaishanika

Bronze Winner
அர்வி இன்னும் உங்கப்பனை கார்த்திய புரிஞ்சுக்காம இருக்குறே. இரண்டு சகுனியும் சேந்துதான் பண்ணுதுங்க.
 

Hanza

Bronze Winner
Chaik… enna oru kevalamana jenmangal intha Karnan & Karthik 🤮🤮🤮
Karnan ellam oru appava??? 😤😤😤

Hope Ajay takes care of everything
 
Top