All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Azhagaana kadhai arumaiyaana niraivaana makizhvaana mudivu niraiya karuththukkal enakkaka solla pattathu poontre irunthathu superb story mam viji
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உறவுகளை அரவணைச்சுக் கொண்டுபோறதுல உத்தமன்-உமையாள், ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிட்டாங்க.

'அன்பைப் பகிர்ந்தால் அது இரட்டிப்பாகும்'-ன்றது கடைசி அத்தியாயங்களில் எல்லாரோட ஒற்றுமையில் வெளிப்படுத்திருக்கீங்க @RamyaRaj சிஸ்👌

தன் எல்லைக்குள் யாரையும் நுழையவிடாது, மற்றவர்கள் மீதான அக்கறை, பொறுப்பு மற்றும் கடமையும் விடாமல் தங்களைத் தனித்துவமாய்க் காட்டிக்கொண்ட உத்தமன்-உமையாள் ஜோடி எழுதின @RamyaRaj sis-க்கு👏👏👏💐.
மிக மிக மிக நன்றி மா. உங்க ஒவ்வொரு கருத்துக்களும் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தருகிறது❤️❤️❤️😍 தாமதமான பதிலுரைக்கு சாரிம்மா💕💕💕
உத்தமன் உமையை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Azhagaana kadhai arumaiyaana niraivaana makizhvaana mudivu niraiya karuththukkal enakkaka solla pattathu poontre irunthathu superb story mam viji
மிக மிகுந்த நன்றிமா😍 கதையை உங்க வாழ்க்கை யோடு ஒப்பிட்டு பார்த்து கருத்து சொன்னதில் மிக மகிழ்ச்சி மா😍😍❤️😍
 
Top