All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“சிறகை விரித்தாடும் காதல்”
இந்த கதையில் சிறகில்லா வண்ணத்து பூச்சியை போல் எங்களை உணரவைத்துள்ளீர்கள் ராஜிக்கா
சஞ்சுவின் – குறும்பு, ஏக்கம், நட்பு, காதல், ஊடல், கூடல் கோவம், நகைச்சுவை, பக்குவம், ஆண்மை, கம்பிரம், லூட்டி, ஏமாற்றம், அன்பு, அக்கறை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்தும் கலந்து ரியல் ஹீரோ தான் நம் சஞ்சு.
அவனுக்கு சரியான ஜோடி தன் அவனின் மித்ரா…
அவர்களின் நட்பு பட்டாளம் அருமை…!
அவர்களின் கூட்டு முயற்சி சுப்பர்…!
அதைவிட அவர்களின் சுற்றலா அப்பப்ப செம அழகா தந்து இருக்கீங்க ராஜி அக்கா….
குமரியின் சூர்யோதயத்தில் ஆரம்பித்து. பொதிகையில் மலையேற்றம். அருவி குளியல். தேயிலை தோட்டம். கேரளாவின் கண்குளிர் அழகு. ஹைதராபாத்தின் சார்மினார், மும்பையின் மறக்கமுடியா நிகழ்வுகள், பாலைவன தேசமான ராஜஸ்தானின் சிறப்புகள், காஷ்மீரின் ஆபத்தான அழகும், தேச வீரர்களின் தியாகங்கள், என கதையோட ஒன்றவைத்து விட்டிர்கள் ராஜிக்கா...!!!
கதை முடிந்துவிட்டது என நினைக்கும் பொது ரொம்ப கஷ்டமா இருக்கு….
Miss my sanju darly….
All the best for ur upcoming stories rajikaa
With love
Kalai
 

Attachments

Sankavi

Member
ரொம்ப நன்றி சங்கவி...🙏🙏

இந்த கதைப் படித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டதற்கும் நன்றி...😊😊

Happy to hear this dear...

அம்மாவ சந்தோஷமா வச்சுக்கோங்க.... நீங்களும் சந்தோஷமா இருங்க....
kandipa sis...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“சிறகை விரித்தாடும் காதல்”
இந்த கதையில் சிறகில்லா வண்ணத்து பூச்சியை போல் எங்களை உணரவைத்துள்ளீர்கள் ராஜிக்கா
சஞ்சுவின் – குறும்பு, ஏக்கம், நட்பு, காதல், ஊடல், கூடல் கோவம், நகைச்சுவை, பக்குவம், ஆண்மை, கம்பிரம், லூட்டி, ஏமாற்றம், அன்பு, அக்கறை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்தும் கலந்து ரியல் ஹீரோ தான் நம் சஞ்சு.
அவனுக்கு சரியான ஜோடி தன் அவனின் மித்ரா…
அவர்களின் நட்பு பட்டாளம் அருமை…!
அவர்களின் கூட்டு முயற்சி சுப்பர்…!
அதைவிட அவர்களின் சுற்றலா அப்பப்ப செம அழகா தந்து இருக்கீங்க ராஜி அக்கா….
குமரியின் சூர்யோதயத்தில் ஆரம்பித்து. பொதிகையில் மலையேற்றம். அருவி குளியல். தேயிலை தோட்டம். கேரளாவின் கண்குளிர் அழகு. ஹைதராபாத்தின் சார்மினார், மும்பையின் மறக்கமுடியா நிகழ்வுகள், பாலைவன தேசமான ராஜஸ்தானின் சிறப்புகள், காஷ்மீரின் ஆபத்தான அழகும், தேச வீரர்களின் தியாகங்கள், என கதையோட ஒன்றவைத்து விட்டிர்கள் ராஜிக்கா...!!!
கதை முடிந்துவிட்டது என நினைக்கும் பொது ரொம்ப கஷ்டமா இருக்கு….
Miss my sanju darly….
All the best for ur upcoming stories rajikaa
With love
Kalai
வாவ்... கலை.. அழகான கமெண்ட்.. மிக்க நன்றி..மா..🙏🙏☺☺

எஸ்... என்னாலும் இன்னும் அந்த கதையில் இருந்தும் சஞ்சுவின் கதாபாத்திரத்திலிருந்தும் வர முடியல...😂😂

உங்க அனுபவத்தைப் பகிர்ந்துகிட்டதிற்கு ரொம்ப நன்றி.. கலை..😍😍😘😘
 

Ishani

Well-known member
1st heading engayoa Kelvi patta maathri irukku so 2nd aathiivan is my choice majority ethoa and ungadha viruppam ethuvoa atha choice pannuga akka
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1st heading engayoa Kelvi patta maathri irukku so 2nd aathiivan is my choice majority ethoa and ungadha viruppam ethuvoa atha choice pannuga akka
என் விருப்பம் செகன்ட் தான்.. இஷானி..

ம்ம்... பார்க்கலாம்..👍
 
Top