All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Jesima abdul

Active member
Hi sis no words to describe this last 2 epis 👌👌👌awesomeeeeee...sanjai nee mithu kitta nalla adi vanga pora..each line creating great impact sis.... eagerly waiting for your next epi.... sikiram vanga sis....:awesome:
 

தாமரை

தாமரை
காதல்....

இந்த ஒரு வார்த்தை..உணர்வு..என்ன பாடெல்லாம் படுத்துது..

விக்னேஷ்...நடந்து கொள்ளும் விதம்..ம்ம்..நல்லதுக்கு காலம் இல்லை ங்குறது சரியா இருக்கு...

குறும்பும் குதூகலமுமா பார்த்தவனை..இப்படி இறுக்கமா பர்கா நமக்கே கஷ்டமா இருக்கு..மித்ரா...இன்னும்..அவனை பற்றி தெரியாம..துச்சம பண்றா..




அதுக்காக..அதுக்ககா...சஞ்சு பேபி...ஏன் வினோதினிட்ட போய் புலம்பிட்டு...கிஸ் வேற😯😯😯😯😯🙊🙊🙊🙊🙊🙊🙊🙊


ஒன்னியும் சரி இல்லா.. அவ்ளோ தான் தோணுது😓😓😓😓😓
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super raji... Bt sanju baby ipadi soga geetham vasikirathu kashtama iruku 😭😭😭😭... intha vino vera neram theriyama sanju kita luv solra adakadavule sanju noooo dont kiss her😓😓😔😭😭😭
நன்றி...கனி..😊

நான் சொன்னேனே இவங்களுக்குள்ள இருக்கிற பிரிச்சனையில் இவள் குளிர் காயுவாளுன்னு..😒😒
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma mam.... Super Super.... Sanju manasu fulla payagara kevalaya ah irukaru eppadi irukum poothu eppadi oru முடிவு adukalama..... Mithraa side இருந்து paakum poothu அவங்க மேலையும் thappu Iruku..... Sanju ah romba hurt panitanga... Eppo evarum antha வலிய pooka vera ஒருத்தர theduraru.... Evvallavu nalliki ethallam..... Pavam mam sanju..... Mithraa Sikirama sanju purinjiko.... Hava purijikinaalum sanju marupadiyum mithraa kita varanuma..... Very interesting mam.. Waiting for next episode...
நன்றி சித்ரா...😊😊

கதாபாத்திரங்களின் உணர்வுகளை சரியாக புரிந்து கமெண்ட் போட்டுருக்கீங்க..

மித்ரா அவனுடைய குற்றங்களாய் சொன்னதை வினோதினியிடம் கேட்கிறான். அவளின் ஆதரவான வார்த்தையில் ஆறுதல் அடைகிறான்.😳😳

ஆனால் மனநிம்மதி மித்ராவினால் மட்டுமே கிடைக்கும்..😌😌
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interesting sis👏... What sis Sanju vino Ku kiss panitan Ava love ah accept panra madhuri so sad:(... Sanju ta erunthu epadi oru reaction na ethirpakala...:cautious: Mithu Ava side niyayatha epo solva? Sanju thannoda amatrathuku vadikala ninachu vino kuda uravu amachuka kudathu sis... Marupadium palaiya kurumbu sanjuva nanga sikiram pakanum... Avan Ella vithathulaium best ahna girl kuda than life ah amachutu happy ah erukanum., Sanju epadi eruntha kastama eruku:cry:
நன்றி ஷம்ருதி...😊

ஆமாம் சரியாக சொன்னீங்க வினோதினி வடிகலாய் அமைந்துவிட்டாள். ஆனால் அவனை முழுவதும் மீட்டெடுக்க மித்ராவினால் மட்டுமே முடியும்...
 
Top