All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Buvi

Member
Ayyo Raji ma SEMA ponga enku naane tour pora madri feel agudu u r amazing ma
No words to express my feelings
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் பூ ஒன்று மலர்ந்த நொடியினிலே கருகிபோதென்ன

காதலி என்ற உரிமையில் தொட்டவனை காமன் என்று சொன்னதென்ன

உன் இதழ் தீண்டலில் எ(உ)ன்னையும் இழந்தேன்

உன்னால் என் இயல்பையும் இழந்தேன்

என் தீண்டல் உன்னை விட என்னையே அதிகம் வலிக்க செய்வதென்ன

உன் முகம் காண என் கண்களுக்கு தைரியமில்லை

உன்னுடன் இருக்க என் மனத்திற்க்கு சக்தியில்லை

இதுதான் காதல் தேல்வியா

அழகு காதல் கடலில் சிக்கிக்கொண்டேன்

தப்பிக்க துடுப்பில்ல படகில் ஏறிவிட்டேன்

என் திசையை காட்டும் கலங்கரை எங்கே

திசையை அறிவெனா
காதல் கரையில் சேருவெனா இல்லை
நடுகடலில் மூழ்கிபோவெனா


Akka ethavathu spelling mistake iruntha sorry samma ud next enna natakka pothu wait and watch akka
செ செம கமெண்ட்

பெஸ்ட் கமெண்ட் சரு...

என்னை விட சஞ்சுவோட ஃபீலிங்ஸ் நீ தான் அழகா சொல்லியிருக்க..😍😍😘😘
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ayyo dae sanju manasa vitudathada... vali thavari pogatha da...
சஞ்சு கிட்ட சொல்வதை விட மித்ரா கிட்ட சொல்லுங்க..

அவனை பழைய மாதிரி கொண்டு வர அவளால் தான் முடியும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo Raji ma SEMA ponga enku naane tour pora madri feel agudu u r amazing ma
No words to express my feelings
நன்றி புவி..☺
என்சாய்..😀😀
 

Buvi

Member
Feeling so sad Sanju paavam
Don't hurt him too much
Pls do something
Come back soon
Can't wait until sunday
 

deepzmuhi

New member
Hi mam, rmba NAL kaluchu oru friends story padikrn.. Simply super mam. I started Sunday only. IPO patha epo update varum nu irku.
Pls try to give two updates a week mam
Thanks for a good jolly novel
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Feeling so sad Sanju paavam
Don't hurt him too much
Pls do something
Come back soon
Can't wait until sunday
நன்றி...புவி...

சஞ்சு கண்டிப்பா பழைய மாதிரி வருவான்...

சன்டே ஈவினிங் அடுத்த யூடி தருகிறேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam, rmba NAL kaluchu oru friends story padikrn.. Simply super mam. I started Sunday only. IPO patha epo update varum nu irku.
Pls try to give two updates a week mam
Thanks for a good jolly novel
நன்றி...தீபா. ☺

வாரம் இரு யூடி தர முயல்கிறேன்..☺
 
Top