All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ரொமான்ஸ் எதிர்பார்த்து வந்தா..சஞ்சுவ சோக கீதம் வசிக்க வச்சு மூட் change பண்ணிவிட்டுட்டிங்க ராஜி மா...

ஹி ஹி.ஆனாலும் ...மித்து.. உன் வெக்கம் ரொம்ப நல்லாருக்கு...

ஆனாலும்...ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்💓💓💓💓💓💓💓💓💓💓😘😘😘😘 surprise ஆஹ் வரவைச்சு...ஆனந்த அதிர்சசி கொடுத்துடீங்க...


சஞ்சுவின் ஐடியாவினால் நாங்களும் அவரை பார்த்துகிட்டோம்..HR ..Srk....
meet..😉😎😉😎😉😎 சக்கரவர்த்தியும் யுவராஜனும் சந்தித்தது போல்.👌👌👌👌👌👌

மித்து.. ஹக் ok.. கிஸ் ஏம்மா அடிச்ச(எங்களுக்கே பொறாமை யா இருக்கு..)... சரி சரி...அப்படிக்கா போய் இன்னும் ரெண்டு கொடுத்து உன் ஆளை சமாளி..கோச்சுகிட்டான் பாரு😅😅😅😅😅😅

மும்பை......

அந்த அரபி கடலோரம்..ஓர் அழகை கண்டேனே னு..பாட்டு பாட வைக்குமா?????

உயிரே உயிரே னு ஓட வைக்குமா!!!


ஆவலுடன் அடுத்த ud ஐ எதிர்நோக்கி
நன்றி...தாமரை...

ஹா...ஹா... சஞ்சு சோககீதம் வாசிச்சானாான்னு அதற்கு காரணம் அவன் அடைந்த ஏமாற்றம்.. மாறுவான் மாறுவான்.. மாறிட்டா ஏன்டா மாறினான்னோ என்று இருக்கும்..🙈😁

ஷாருக்...😍
மும்பை என்றதும் அனைவருக்கும் நினைவு வருவது பாலிவுட் தான்.. அதனால் இணைத்தேன்..

இது ஆரம்பத்திலேயே நான் யோசித்து வைத்தது தான்..😉

அரபிக் கடலரோம் பாட மாட்டாங்க...
"ஹ சவா ஹ சவா.." ன்னு பங்கரா ஆடுவாங்க..😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam..... Semma episode.... இந்த சஞ்சு ku enna aachi மறுபடியும் sogageetham vaasikiran.... Mithraa தான் evvallavu azgha ava love solita sorry yum ketuta... Evan ஏன் ரொம்ப bigu panran..... Sharukhan sequence semma mam superb ah irunthu... My favorite hero ஷாருக் than... Semma... Love matum accept panna maataram but kiss panna possiveness matum வருமா oooooooooo.... Intersting mam...
நன்றி...சித்ரா...

அவனை எப்படி அழ வச்சா... அதனால் கொஞ்சம் மித்துவும் அலையட்டும்.😂

ஷாருக் எனக்கும் பிடிச்ச ஆக்டர்..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome and lovely 😊 update Ma’am. Sanjay and Mithu’s Love was very cute😊😉
The way mithu understanding sanjay was really great. 👍
Finally, SRK😍😍😍😍😍😍😍
Sanjay possessiveness is cute😉

When will be the next update Ma’am..??
நன்றி...😊
உங்களை எப்படி கூப்பிடுவது..😁

அவங்க காதல் அடுத்த யூடியில் இன்னும் இரசிக்க வைக்கும்..😊

ஷாருக் எனக்கும் பிடிச்ச நடிகர்..😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha payapullaiku porumai vNduduchi Ini ellam subame

Sharuk ah meet panna vachiteenga superrrr

Arumaiyana padivu dear
நன்றி...சாரு..😊

எஸ்...இனி சுபமே..☺

ஹா..ஹா.. ஷாருக்கை மீட் செய்ய வைத்து நம்ம ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டியது தான்...

ரீல் கதையில் ரியல் ஹீரோ..😍
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai raj akka vera level epi akka samma apdiye mumbai kannu munndi nekka vachita awesome:FlyingKiss:
sanju baby manasu unnum arala pola atha ore vayalin vasikura but ne kiss pannathu pudikalunu sonnathu (porama lighta ) antha feel irunthuchi
samma akka panjap vanthutanga medam vaya polanthu wow sonnanga athu sanju baby enna panna poraru
samma akka i love this epi i am also srk fan
 

Attachments

தாமரை

தாமரை
நன்றி...தாமரை...

ஹா...ஹா... சஞ்சு சோககீதம் வாசிச்சானாான்னு அதற்கு காரணம் அவன் அடைந்த ஏமாற்றம்.. மாறுவான் மாறுவான்.. மாறிட்டா ஏன்டா மாறினான்னோ என்று இருக்கும்..🙈😁

ஷாருக்...😍
மும்பை என்றதும் அனைவருக்கும் நினைவு வருவது பாலிவுட் தான்.. அதனால் இணைத்தேன்..

இது ஆரம்பத்திலேயே நான் யோசித்து வைத்தது தான்..😉

அரபிக் கடலரோம் பாட மாட்டாங்க...
"ஹ சவா ஹ சவா.." ன்னு பங்கரா ஆடுவாங்க..😂
ராஜி மா..ரோமண்டிட்க் சஞ்சு பாக்கஎவ்ளோ நாளா காத்துட்டு இருக்கோம் feel எல்லாம் பண்ண மாட்டோம்..👍😉

பாங்கரா😍😍😍😍💓💓💓💓💓💓இப்போவர் ஹார்ட் ஆட ஆரம்பிச்சுட்டது...💃💃💃💃💃💃💃
 
Top