All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma teaser my sweet sis i love you thanu akka happy valetines day akka :smile1::smiley12:smiley15:

தேங்க்ஸ் சரண்யா😊😊😊

சாரி போர் லேட் ரிப்ளை😍😍😍

அடுத்த யூடி போட்டச்சி... உங்க கருத்துகாக வைட்டிங்😊😊😊

அப்புறம் fbல friend request குடுத்து நீங்க தானே பேபி..... நான் accept பண்ணிட்டேன்😊😊😊
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb teaser sissy pls ehuvum change pannathinka waiting for ud special epi irukka dear

தேங்க்ஸ் ஜெயா....

ஒரு வழியா mam கூப்பிடுறத ஸ்டாப் பண்ணிட்டிங்.... தனசுதா ஹாப்பி அண்ணாச்சி😊😊😊

சாரி போர் லேட் ரிப்ளை.....

அடுத்த யூடி போடச்சி.... உங்க கருத்துகாக வைட்டிங்....

நீங்க கேட்ட மாதிரி எதையும் மாத்தளை டியர்....😍😍😍😍😍
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa... Semma teaser...

நன்றி சித்ரா😊😊😊

சாரி போர் லேட் ரிப்ளை.....

அடுத்த யூடி போடச்சி.... உங்க கருத்தை சொல்லுங்க டியர்....
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லவ்லி எபி சிஸ்..
ஹப்பா ஒருவழியா லவ்வ சொல்லிட்டாங்க:love::love:
நேத்ரன் டாலி அவனோட க்யூட் டாலி கூட கொஞ்சிகிட்டிருக்கான்..

விவேக் வில்லன் வேலைய ஆரம்பிச்சுட்டான்:p நேத்ரன்கிட்ட சிக்கி எப்ப சின்னாபின்னமாக போறான்னு பாக்க ஆசையோட காத்திருக்கேன்:D:D..

கிடைச்ச Gap ல நம்பபுள்ள(ஹரீஷ்) சிக்ஸ் அடிச்சுட்டான்:LOL:
என் ஆளுன்னு சொல்லி ஜெயாகிட்ட லவ்வ சொல்லிட்டான்;)..

நன்றி புனிதா😊😊😊😊😊

பாவம் பேபி அவனோட 5 வருட காத்திருப்பு.... கொஞ்சம் கொஞ்சிக்கட்டும்....

விவேக் போர்முக்கு வர கொஞ்சம் டைம் எடுக்கும்.....

ஹரிஷ்.... செம்ம கோபத்தில் இருக்கான்.... அவன் என்ன சொன்னானு அவனுக்கே தெரியாது....
 
Puneet

Bronze Winner

கோபத்துலதான் சிஸ் மனசுல உள்ளதெல்லாம் வெளிய வரும்..:p

ஜெயா பேபி கேட்டாச்சு இல்ல, அடுத்து அவ ஹரீஸ்க்கு வைக்கற பொங்கல பாக்க மீ ஹேப்பிலி வெய்ட்டிங்:LOL::LOL::ROFLMAO:
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma lovely and romantic episode... சூர்யா வாய் mozhiyaa sollala naalum avalloda thavippu avalloda அணைப்பு avalloda கண்ணுல theriyara காத‌ல் ah avanuku போதும் athuyum illama தனு nu avalloda chella azhaippu.... Semma lovely romantic ah irunthuthu.... விவேக் semma tension la இருகான் போல... Phone odajaathuthaan michcham... Nethran yum avan love ah purpose pannitaan... Super Super... Eagerly waiting for next episode..
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோபத்துலதான் சிஸ் மனசுல உள்ளதெல்லாம் வெளிய வரும்..:p

ஜெயா பேபி கேட்டாச்சு இல்ல, அடுத்து அவ ஹரீஸ்க்கு வைக்கற பொங்கல பாக்க மீ ஹேப்பிலி வெய்ட்டிங்:LOL::LOL::ROFLMAO:

ஹா...ஹா... புனிதா

கண்டிப்ப.... ஹரிஷுக்கு பொங்கல் கான்போர்ம்.... பேபி
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேங்க்ஸ் சரண்யா😊😊😊

சாரி போர் லேட் ரிப்ளை😍😍😍

அடுத்த யூடி போட்டச்சி... உங்க கருத்துகாக வைட்டிங்😊😊😊

அப்புறம் fbல friend request குடுத்து நீங்க தானே பேபி..... நான் accept பண்ணிட்டேன்😊😊😊
Nantha akka
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma lovely and romantic episode... சூர்யா வாய் mozhiyaa sollala naalum avalloda thavippu avalloda அணைப்பு avalloda கண்ணுல theriyara காத‌ல் ah avanuku போதும் athuyum illama தனு nu avalloda chella azhaippu.... Semma lovely romantic ah irunthuthu.... விவேக் semma tension la இருகான் போல... Phone odajaathuthaan michcham... Nethran yum avan love ah purpose pannitaan... Super Super... Eagerly waiting for next episode..

நன்றி சித்ரா😊😊😊

Lovely கமெண்ட் டியர்....

நேத்ரன் சொல்லிட்டான்.... ஆனா கொஞ்சம் சொதப்பி வச்சி இருக்கான்....
 
Top