All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" - கருத்துத் திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow wow kadhal kaviyam samma akka oru vazhiya riya love sollitu chi super harish thidirNu epdi oru vartha sollitaru jey reaction eppadi iruka pothu iam waiting for next ud akka love you keep rocking
 
தாமரை

தாமரை
செம ரொமாண்டிக் எபி தனாமா...

ஒருவழியா இரண்டு பேரும் தங்கள் காதலை பகிர்ந்துகிட்டாங்க..😍😍😍😍😘😘😘😘😘😘😘

சான்ஸ் கிடைச்சதுன்னு...நேத்ரு பேபி..என்னாமா..டயலாக் பேசுறான்..கிஸ்ஸடிக்குறான்.....🙈🙈🙈🙈🙈🙈🙈🙈..அசத்தல்..

ஹரி.....என்னாது....😅😅😅😅😅😅ஷீ இஸ் மைன் ஆ.....!!!!இப்ப அவ நல்லா..அப்ப போறா🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

ரொம்ப லைவ்லியா இருந்தது...தனாமா😍😍😍😍👍👍👍👍👍👍👍👍
 
தனசுதா

நன்றி சரண் பேபி...

நேத்ரன் காதல் காவிய காதல் தான்.... ரொம்ப வெயிட் பண்ணி கிடைச்சிருக்கு இல்ல..😊😊😊😊

ஹரிக்கு... ஜெய் ரியாக்ஷன் வரும் யூடில தெரியும் பாருங்க... நல்ல வச்சி செய்வ.....

லவ் யூ பேபி.... தேங்க்ஸ் போர் யுவர் சப்போர்ட்😍😍😍😍😍😍😘😘😘😘💞💞💞💞💞💞😍😍😍😍
 
நன்றி தாமரை.....

எங்க overdosage ஆயிடுமோன்னு ... ஒரு பக்கம் கொஞ்சம் பயமாவே இருந்தது தாமரை.....

நேத்ரன்.... பக்க பிஸினஸ் மேன்.... கிடைச்ச சான்ஸ்ஸ வேஸ்ட் பண்ணாம ஸ்கோர் பன்றான்😊😊😊😊😊

ஹரிஷுக்கு கண்டிப்பாக.... அப்பு உண்டு பேபி....😊😊😊😊😊
அவன் இப்ப சொன்னதுக்கு இல்ல.... இனிமே செய்ய , சொல்ல போறதுக்கு ஜெயஸ்ரீ நல்ல வச்சி வாங்கு.... வாங்கு.... னு வாங்குவா😊😊😊😊😊😊

ஒன்ஸ் அகைன்..... தேங்க்ஸ் தாமரை டியர்....😘😘😍😍😍💞💞

உங்க பிஸி ஒர்க்லையும்..... படிச்சி பார்த்து கமெண்ட் போட்டதுக்கு.😍😍😍😍😍😍💞💞💞💞💞💞💞💞😘😘😘😘😘🙏🙏🙏

லவ் யூ தாமரை😍😍😍😍💖💖💖💖💖💖💖💝💝💝💝😘😘😘💟💟💟
 
always akka keep rocking
 
appo harish pavam jay ma konjma pathu pannu ma
 
Top