All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update dear.. Hari clear Panna ni padu ok
Gowtham ena Pesa porano
:awesome::awesome::smiley41::awesome::awesome::awesome:
நன்றி...சாரு...


அடுத்த யூடி போட்டுட்டேன் கௌதம் என்ன சொல்ரான்னு தெரிஞ்சுக்கோங்க...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு; வட்டார வழக்கு சாதாரண தமிழா இருந்தா நீங்க பின்னி பெடல் எடுத்து இருப்பீங்க.. இந்த “பிராமண” வட்டார வழக்கில கொஞ்சம் தடங்கறா மாதிரி இருக்கு..
ஹா...ஹா.. என்ன செய்ய ஹீராயின் பிராமின் ஆச்சே...


இந்த மாதிரியான எழுத்து நடையில் கதையின் போக்கு புரியுதுங்களா....


அடுத்த யூடி போட்டுட்டேன்
 

arathana

Member
life partner first best frienda thane irukanum. so next lover and aduthuthan husbund. so eppa than atha honey follow pannrapola. friend lover ahalam. but lover friend ahakiradhu kodumai. ippa honey thanda love proof panna vendiya tharunam.
 

arathana

Member
break up vali naanga unereka than purium. nammuku nerukamanavanga namma vittu vlakeka than therium pirivin valiyai naanga kodukeka theriyadhu matravanga tharuradhu uyir pora valiyai kondukum. "kadhalin avasthai ethirikum vendam naraha sugam allava ,kadhal irukum enbathal than kadavul poomiku varuvathillai vandhal thadiudan than alaivar...".kadavulugum athe nilamai than valkai sandhosam naam kaikalil than idhai ellorum unardha sari.
 

Olivellam

New member
ஹா...ஹா.. என்ன செய்ய ஹீராயின் பிராமின் ஆச்சே...


இந்த மாதிரியான எழுத்து நடையில் கதையின் போக்கு புரியுதுங்களா....


அடுத்த யூடி போட்டுட்டேன்
Brahmin dialectla flow sariyaa varaatha maathiri oru feel.. may be your strong point is normal dialect.. there are so many internal dialect among Brahmins aswell, this dialect keeps jumping.. a normal tamil dialect would have been smooth and neat..
 

Nagalaxmi

Well-known member
Hai raji,
Romba nice ud.oru valiya thenu maami thannudaya manathil gowtham meethu thanakku yerpatiruntha unarvu eeruppu illai unmaiyana khadhal thaan endru purinthu kondal Pola.
Ippo gowtham turn pa.so maami konjam padattum.analum maamiya kokkaa.ini varum uds romba interesting-a pogumnu thonuthu.waiting for next ud.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌதம் இப்போ உன் டர்ன்ன்னா. ஏன் ராசா ஏன்.. இந்த பொண்ணுக்கு இப்போ தான் வோல்டேஜ் பிக் அப் ஆச்சு..அதுக்கள்ள ட்ரான்ஸ்பார்ன்மர் பர்ஸ்ட் .சம்மர் வேற... தாங்காது..

இப்போ அவ உன் கையை பிடிச்சிகிட்டு குலுக்கி கிட்டே இருக்க போறா பாரு...
அடுத்த எபிக்கு waiting
 
Top