All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
ஏன் ஆதி மீரா avanuku set aaga maataane solli kitu இருக்கான்.... Karthik kita ava vennum naa avana விட solraan.... அவன் serious ah solra maari thaan Irukku... காரணம் தான் puriyala.... அவன் அப்பா kita ten days free ah vida solli avvallavu kovama பேசினா இப்போ ஒடனே india poganum nu. Solraan... Avanuku பொண்ணு பாத்து இருக்காங்க போல.... ஊருக்கு வந்து avanga விருப்பபடி நடத்துகிறேன் nu Sollitaan... மீரா ஏன் அவன் எங்க poraanu paathukite இருக்கா... Super Super maa... Semma episode
 

saru

Bronze Winner
Ayayo kuzhapurNe
karthi ha ha siripa tholaikama irunda sari
Thaniya pesa solitu chumma chumma nee enda avala parkura
 

Dhivya94

Member
ஆதிக்கு மீராவை ரொம்ப பிடிக்கறது தான் பிரச்சனையோ🤔🤔 பாவம் கார்த்திக்
 

vijirsn1965

Bronze Winner
mammeera vambaithaan vilai koduththu vaangi irukkiraal aval evvolavo karpanaiseithu than kadhalai solla veandum entru ninaika ore nimidaththil athai pottu udaithu vittan aathi ethu thevaiya avaluiku etho ontru nerudalaaha irukkirathe meera karthick thirumanam nadakkuma entru superb mamsemma ud vegu arumai mam(viji)
 

K.Venigovind

Well-known member
மீரா கிட்ட ஏதோ ஒரு தடுமாற்றம்.. ஆதி இங்க இருந்தா சரி வராது- அவன் புரிஞ்சுகிட்டானு நினைக்கிறேன்.. கார்த்திக்கோட நிலை...
 

saru25

Active member
Meera and adhi, kaarthika comedy piecea aakama irudha seri... aadhiku meera vendum, adhunalathan unnaku set agadhu nu solran pola... adhe maadhiri meera is also falling for aadhi... romba mosam..
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி மா,

ஆதி செமயா வச்சி செய்ரான் மீரா வை. ஆனா இதுல பாவம கார்த்திக் தான். உங்க சூட்சமம் புரியாம மீரா வை love பண்றான். I know I know what you are going to do??? ... Ha ha RCP la பண்ணீங்களே oru twist. இங்கேயும் அதே கார்த்திக். Corret தானே ...
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ராஜி அக்கா... கார்த்திக் தானே அவளோட லவ்வர்.. அவன் கூட பேசிட்டு இருக்கும் போது எதுக்கு ஆதியவே பார்த்துட்டு இருக்கான்.... எங்கேயோ இடிக்குதே...... நீங்க கடைசில சொன்ன ரெண்டு வரி ஏதேதோ சொல்லுதே... ஹ்ம்ம்ம்... சூப்பர் கா..... எப்பவும் போல வித்தியாசமா கலக்குங்க..... :smiley5::smiley5::smiley5::smiley7:
 
Top