All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை..இறுதியில் காதலை போற்றி பாட வைத்தே விட்டான் அதீப்...
திருப்பி அடிதத இடங்கள் அருமை..கவியின் கன்னியம் காக்க கரும்புள்ளி தன்னில் ஏற்று சிலுவை சுமந்த நாயகன்..நயமாய் கையாளும் இயக்குனர் வாழ்வையும் இயக்கி கொண்டான்..
வெளிச்சம் பட வாழ்வோர் என்ன என்ன நல்லது கெட்டத கடந்து கரை சேர்வாங்கனு கட்சிதமா கதைல சொல்லிய விதம் அருமை... இது போலிங்க்ல நான் தேர்வு செய்த கதை என்பது இன்னும் குஷி அப்ப தள்ளி போனது இப்ப மிஸ்பண்ணாம கிடைத்தது...
நோட்டா மாதிரி சைலன்ட்டா டாடா காட்ட கூடாதுனு கமன்ட்லயும் வந்தாச்சு இத ஏன் சொல்றேன் என்றால் இது கோட் வேர்ட் உங்கள நான் கண்டுகொண்டேன் என்பதற்கு...நன்றி அருமையான கதைக்கு...
கருத்துக்களுக்கு நன்றி. இது எப்படி நீங்க தேர்வு செய்த கதை? அதுவும் போலிங் ல என்று சொல்லி இருககிங்க. கொஞ்சம் தெளிவு படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை..இறுதியில் காதலை போற்றி பாட வைத்தே விட்டான் அதீப்...
திருப்பி அடிதத இடங்கள் அருமை..கவியின் கன்னியம் காக்க கரும்புள்ளி தன்னில் ஏற்று சிலுவை சுமந்த நாயகன்..நயமாய் கையாளும் இயக்குனர் வாழ்வையும் இயக்கி கொண்டான்..
வெளிச்சம் பட வாழ்வோர் என்ன என்ன நல்லது கெட்டத கடந்து கரை சேர்வாங்கனு கட்சிதமா கதைல சொல்லிய விதம் அருமை... இது போலிங்க்ல நான் தேர்வு செய்த கதை என்பது இன்னும் குஷி அப்ப தள்ளி போனது இப்ப மிஸ்பண்ணாம கிடைத்தது...
நோட்டா மாதிரி சைலன்ட்டா டாடா காட்ட கூடாதுனு கமன்ட்லயும் வந்தாச்சு இத ஏன் சொல்றேன் என்றால் இது கோட் வேர்ட் உங்கள நான் கண்டுகொண்டேன் என்பதற்கு...நன்றி அருமையான கதைக்கு...
அதானே என்ன போலிங்?
 
போலிங்ல தேர்வு செய்த கதையா...😲😲😲... என்ன சொல்ல வர்றிங்கமா... புரியலையே🤔🤔🤔🤔
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை..இறுதியில் காதலை போற்றி பாட வைத்தே விட்டான் அதீப்...
திருப்பி அடிதத இடங்கள் அருமை..கவியின் கன்னியம் காக்க கரும்புள்ளி தன்னில் ஏற்று சிலுவை சுமந்த நாயகன்..நயமாய் கையாளும் இயக்குனர் வாழ்வையும் இயக்கி கொண்டான்..
வெளிச்சம் பட வாழ்வோர் என்ன என்ன நல்லது கெட்டத கடந்து கரை சேர்வாங்கனு கட்சிதமா கதைல சொல்லிய விதம் அருமை... இது போலிங்க்ல நான் தேர்வு செய்த கதை என்பது இன்னும் குஷி அப்ப தள்ளி போனது இப்ப மிஸ்பண்ணாம கிடைத்தது...
நோட்டா மாதிரி சைலன்ட்டா டாடா காட்ட கூடாதுனு கமன்ட்லயும் வந்தாச்சு இத ஏன் சொல்றேன் என்றால் இது கோட் வேர்ட் உங்கள நான் கண்டுகொண்டேன் என்பதற்கு...நன்றி அருமையான கதைக்கு...
உங்கள் மேன்மையான கருத்துக்களுக்கு நன்றிகள்.

இந்த போட்டியை பொறுத்தவரை கதாசிரியர் யார் என்று வாசகர்களுக்கு தெரியாது. அப்படி தான் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கதாசிரியர் யாரிடமும் தான் எழுதும் கதை பற்றி வெளிப்படையாக கூற கூடாது.

ஆனால் உங்கள் கருத்துக்களில் போலிங், நோட்டா, கோட் வேர்ட் , அப்ப தள்ளி போனது போன்ற வார்த்தைகள் நிறைய கேள்விகளை உருவாக்குகிறது.

அது என்ன என்று சொல்ல முடியுமா..
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை..இறுதியில் காதலை போற்றி பாட வைத்தே விட்டான் அதீப்...
திருப்பி அடிதத இடங்கள் அருமை..கவியின் கன்னியம் காக்க கரும்புள்ளி தன்னில் ஏற்று சிலுவை சுமந்த நாயகன்..நயமாய் கையாளும் இயக்குனர் வாழ்வையும் இயக்கி கொண்டான்..
வெளிச்சம் பட வாழ்வோர் என்ன என்ன நல்லது கெட்டத கடந்து கரை சேர்வாங்கனு கட்சிதமா கதைல சொல்லிய விதம் அருமை... இது போலிங்க்ல நான் தேர்வு செய்த கதை என்பது இன்னும் குஷி அப்ப தள்ளி போனது இப்ப மிஸ்பண்ணாம கிடைத்தது...
நோட்டா மாதிரி சைலன்ட்டா டாடா காட்ட கூடாதுனு கமன்ட்லயும் வந்தாச்சு இத ஏன் சொல்றேன் என்றால் இது கோட் வேர்ட் உங்கள நான் கண்டுகொண்டேன் என்பதற்கு...நன்றி அருமையான கதைக்கு...
Thank u sooo much..😊😊🙏🙏
என் கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி..😊

ஸாரி.. இது பொதுவான போட்டி என்று இருக்கும் பொழுது.. இன்னும் போலிங் வைக்காத பட்சத்தில் உங்களுடைய போலிங் மற்றும் கோட் வேர்டு, கண்டுக்கொண்டேன் என்ற வார்த்தைகள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.. ப்ளீஸ் கிளியர் செய்யுங்க..
 
Jasha

Member

நீங்க நான் நினச்ச ரைட்டர் என்றால் இதுலாம் சொன்னவுடன் புரிஞ்சிருக்கும் ...உங்களுக்கு புரியாததால எனக்கே இப்ப கன்பியூசன் போங்க..நீங்க தான் அவங்கலானு...
 
Jasha

Member
Thank u sooo much..😊😊🙏🙏
என் கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி..😊

ஸாரி.. இது பொதுவான போட்டி என்று இருக்கும் பொழுது.. இன்னும் போலிங் வைக்காத பட்சத்தில் உங்களுடைய போலிங் மற்றும் கோட் வேர்டு, கண்டுக்கொண்டேன் என்ற வார்த்தைகள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.. ப்ளீஸ் கிளியர் செய்யுங்க..
நோட்டோவும் சைலன்ட் ரீடரும் ஒன்னும் என்று உங்க கருதது பரிமாற்றம் வைத்து அப்டி சொன்னன்..
முந்தைய கதை தேர்வில்..போலிங் முறை குறித்து சொன்னன்.. நீங்க அவர் இல்லாத பட்சத்தில் நான் தவறுதலா சொல்லிட்டன் போல...முடிவு வரும் போது பார்ப்போம்
 
Top