All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

saranyasrinivas

Bronze Winner
சுவே பாப்பு.. ரொமான்ஸ்ல தேறிட்ட போல😄😄😄
அதேயே மெய்ண்டெய்ன் பண்ணிக்க😚😚😚

ஆசையா கொஞ்சலும் சந்தோஷமுமா வந்த பிள்ளைங்கள பாலை கருக வச்சு சங்கட படுத்திட்ட😒

காருல ஸ்ரீ ஹரி நின்னப்ப கார்த்திக் வேற பாதுகாப்பை பத்தி பேசிட்டு போறான்:rolleyes:
என்னத்தான் குண்டு வச்சிருக்கன்னே புரியல😥😥

தமிழ் நாவல் வரலாற்றில் இப்படி ஒரு பூரியை முதல் முறையா கேள்விப்பட்டோம்ன்னு பாத்தாஆஆஆ கூடவே குருமாவும் வச்ச உன் புத்திசாலித்தனம் இருக்கேஏஏஏஏ அட அட அட.......
நீ வேற லெவல் டா👏👏👍👏👏👍

அதிலயும் ஹரி கார்த்தி பக்கத்துல வந்து பேச்சாடா பேசுன ன்னு கேட்டப்ப எல்லா கண்ணுல நீர் வர சிரிச்சேன்😁😁😂😂

இதுல கீழ ரெசிபி வேற குடுத்திருக்கீங்க மேடம்.. யாருக்கும் அட்ரஸ் தெரியாது சோ தேடி வந்து அடிக்க மாட்டோம்ன்னு தெகிரியம் ம்ம்ம்ம்ம்😜
அருமையா நகைச்சுவையோட இருந்ததுடா இன்னைக்கு யூடி😍😍😘😘😘😘😘😘😘
Verum Tamil novel varalaruu ella paa..... உலக நாவல் வரலாறு thaan correct ah erukkum paa 😎😎😎😎😎😎😎😜😜😜😜😜😜
 

Kowsalya21

Active member
Semma update akka:love::love::love: ennala siripa control pannavae mudiyala:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ini epo poori saptalum unga niyabagam than varum:):)Yen ma ipadi vishil varathuku munnadi cooker ah open panni varshu cook pannunatha waste aagitenga:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: pavom evlo brilliant ah yosichi cook panniruku ipadi pannitengalae ma:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: Hari y sogam yaru antha chanthu:unsure::unsure: Eagerly waiting for next ud:love::love::love:
 

Vaazugi

Well-known member
மித்து பேபி.செமையா கலக்கறடா செல்லம் ,சிரிச்சு சிரிச்சு இருமல் வந்துடுச்சு 👍👍👏👏👏
வர்க்ஷ்ஷுமா யாரும் சாப்பிட லனு கவலை படாத
ரெசிபி queen நம்ம மித்தூமா இருக்க உனக்கு கவலை எதுக்கு .😁😁😁😁😎😎😎
சொல்லி கொடுத்தவங்க சாப்பிட மாட்டாங்களா என்ன 😲😲😲😲😲😜😜😝😝
(இந்த பேபி சஸ்பென்ஸ் வச்சு நம்மல பங்குனி வெயிலில் சுத்த விடறப்போ நாம வர்ஷு கையால சமைக்க வச்சு........ சாப்பிட வைக்கமாட்டோமா என்ன 💃💃💃💃😜😜😜😜😝😝😝😦😦😦😦)
 
கலக்கலான கலாட்டாவான பதிவு சகோ
ஶ்ரீ ஹரி உடன் தனியாக வருவதற்கு போடும் பிளான் அருமை சகோ

ஶ்ரீ சமையல் அறிவை பார்த்து கார்த்திக் செய்யும் கலாட்டாவும் வர்ஷாவின் குக்கர் பூரியும் தூக்கத்திலும் சிரிக்க வைக்கும் காமெடியாக இருந்தது சகோ

கீழே சமையல் ரெசிபியை பார்ததும் இப்பவே கண்ணை கட்டுதே என்று நினைத்தேன் சகோ
:love::love::love::love::love::love::love:
 

Sumigopi

Well-known member
Ippidi oru boori Na pannittu pakathu thattula divorce paper la sign pannida vendiyathuthan.....:love: neenga nalla varuveengamma :eek:...

Achacho ithu ennada puthu sothanai ( santhu ):unsure::unsure:
Seekiram solidunga mithu ma....
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்வே குட்டி என்னே உன் மகிமை உன் தயவால் பூரிக்கு தலை முழுக்கு போட வச்சுட்டே போ:cry::cry::cry::cry: பாவி பாவி என்ன பாவம் செஞ்சோம் நாங்க :rolleyes::rolleyes::rolleyes:இப்படி வச்சு செய்ய எத்தன நாள் ரூம் போட்டு யோசிச்சே:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: முடியலமா என்னால(y)(y)(y) சந்தடி சாக்குல ரோமன்சே தெளிச்சு விட ட்ரை பண்றே குட்டி கீப் இட் அப்:LOL::LOL::LOL: கதை எழுத வந்தாச்சு situationக்கு ஏத்த மாதிரி எழுதணும் தட்ஸ் குட்:LOL::LOL::LOL::LOL: டெய்லி டீசெர் sizela udye போட்டா என்ன:unsure::unsure::unsure::smiley30::smiley30::smiley30::smiley30:
Idhu ellame varshu idea ka😂 enakum idhukum endha samandhamum illaii😉😉😉teaser padicha ud feel varathu kaa😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
😁 😁 😁 😁 😁 😁 😁.... Aiyyayo சத்தியமா ennala முடியல pa சிரிச்சி சிரிச்சி வயிறு valikithu varshu theivame உன் கால் ah கொஞ்சம் காமி இப்படி ஒரு Samayal seitha உன் கால் ah தொட்டு kumbiran... Appa இப்படி ஒரு Samayal ah என் வழ நாள்ல கேள்வி padala kathik சொன்னா maari பூரி naa இனிமேல் varshu நியாயம் தான் வரும் 😊 😊 😊 😊 😊 😊 ivala compare பண்ணும் பொது ஸ்ரீ ah paravala.... Beach sequence super... Song semma... Enna aachi ethuku azhuvuraan Hari yaaru antha senthu maa.... Ethuku கார்த்திக் அதனை pathiram solli அனுப்புனா எதோ something Iruku... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
Top