All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adippavii 😜😜😜😜😜😜😜😜😂😂😂😂😂😂😂😂😂😂okkkkk😯😯😯😯😯first la erunthu romantic ellam superooooo supeerrrrrr daa 😍😍😍😍😍😍😛athu enna eppadi oru twist 🙆🙆🙆🙆🙆🙆fb varumoooo :unsure::unsure::unsure::unsure:aanalum poori semma semma :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:Hyoooo Chirichi Chirichi vairu thaan valikkuthu..... Yen vittula kooda enna oru mathiri paakkurgha daa unnaalaaa:love::love::love::love::love::love::love::love:athum last la rechipe 😷😷😷😷😷😷😷😷😷😷
Saran akka😍😍😍 kadaisila pesi pesi indha pacha pillaiyayum romance eludha vechutinga😉😂😂fb innum 1 or 2 epila varum ka☺unga veetla ungala pathu siricha cooker poori senju kuduthurunga ka😂😂 thank u soo much saran ka love u😗😗😗😗
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவே பாப்பு.. ரொமான்ஸ்ல தேறிட்ட போல😄😄😄
அதேயே மெய்ண்டெய்ன் பண்ணிக்க😚😚😚

ஆசையா கொஞ்சலும் சந்தோஷமுமா வந்த பிள்ளைங்கள பாலை கருக வச்சு சங்கட படுத்திட்ட😒

காருல ஸ்ரீ ஹரி நின்னப்ப கார்த்திக் வேற பாதுகாப்பை பத்தி பேசிட்டு போறான்:rolleyes:
என்னத்தான் குண்டு வச்சிருக்கன்னே புரியல😥😥

தமிழ் நாவல் வரலாற்றில் இப்படி ஒரு பூரியை முதல் முறையா கேள்விப்பட்டோம்ன்னு பாத்தாஆஆஆ கூடவே குருமாவும் வச்ச உன் புத்திசாலித்தனம் இருக்கேஏஏஏஏ அட அட அட.......
நீ வேற லெவல் டா👏👏👍👏👏👍

அதிலயும் ஹரி கார்த்தி பக்கத்துல வந்து பேச்சாடா பேசுன ன்னு கேட்டப்ப எல்லா கண்ணுல நீர் வர சிரிச்சேன்😁😁😂😂

இதுல கீழ ரெசிபி வேற குடுத்திருக்கீங்க மேடம்.. யாருக்கும் அட்ரஸ் தெரியாது சோ தேடி வந்து அடிக்க மாட்டோம்ன்னு தெகிரியம் ம்ம்ம்ம்ம்😜
அருமையா நகைச்சுவையோட இருந்ததுடா இன்னைக்கு யூடி😍😍😘😘😘😘😘😘😘
எல்லாம் உங்களால தான் கா..சின்ன பிள்ளைய இப்படி ரொமான்ஸ் சீன் எழுத வச்சுட்டீங்க..

நான் என்ன கா செய்ய.. அவங்க இன்னும் அவங்க கொஞ்சம் கஷ்டப்பட போறாங்க..அதுக்கான அறிகுறி இது..

பெரிய குண்டு எல்லாம் இல்லை கா .. கொஞ்சம் குட்டி குண்டு தான்.

ரொம்ப புகழாதிங்க கா.. புகழ்ச்சி பிடிக்காது...😉😉😉

ரொம்ப ரொம்ப நன்றி கா😘😘😘😘😘😘😘😘

லவ் யூ லாட்🤗🤗🤗🤗😘😘
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Siripu saravedi epi diii thangam....:love::love::love:
Ellarum enna lusuaapaa neee nu paathaanga:rolleyes::rolleyes::rolleyes:
But naa kandukavae illa sirichu airichu vayir punnaaaa pochuuuu... Oru edathula romba sirichen... Nee kandupudingooooooo endha idam nu...
Unakaaga oru bingo ready panen but upload aagala... Ipo podren
@Mithu😍 naa romba siricha edatha kandupudi paapom
Babyyy😗😗😗😗😗😗 lovee u😗😗😍😍
Endha idama irukum karuvepillai kothamalli or pechada pesuna scene ahh🤔🤔🤔
Ingayum bingo va thangamm un arivuku alavee ila😝😝😝
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma update akka:love::love::love: ennala siripa control pannavae mudiyala:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ini epo poori saptalum unga niyabagam than varum:):)Yen ma ipadi vishil varathuku munnadi cooker ah open panni varshu cook pannunatha waste aagitenga:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: pavom evlo brilliant ah yosichi cook panniruku ipadi pannitengalae ma:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: Hari y sogam yaru antha chanthu:unsure::unsure: Eagerly waiting for next ud:love::love::love:
Kowsii ma😗😗😗 rombaa thanks daa😍😍😍adhana varshu oda samayala ipdi keduthutingalee maa😂😂😂 yaru adha chanthu anyy guesses🤔🤔🤔next tue epii daa🤗🤗 ama un age enna..me kutty ponnu😉😉😉
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்து பேபி.செமையா கலக்கறடா செல்லம் ,சிரிச்சு சிரிச்சு இருமல் வந்துடுச்சு 👍👍👏👏👏
வர்க்ஷ்ஷுமா யாரும் சாப்பிட லனு கவலை படாத
ரெசிபி queen நம்ம மித்தூமா இருக்க உனக்கு கவலை எதுக்கு .😁😁😁😁😎😎😎
சொல்லி கொடுத்தவங்க சாப்பிட மாட்டாங்களா என்ன 😲😲😲😲😲😜😜😝😝
(இந்த பேபி சஸ்பென்ஸ் வச்சு நம்மல பங்குனி வெயிலில் சுத்த விடறப்போ நாம வர்ஷு கையால சமைக்க வச்சு........ சாப்பிட வைக்கமாட்டோமா என்ன 💃💃💃💃😜😜😜😜😝😝😝😦😦😦😦)
வாசு கா..இவ்ளோ நாள் எங்க காணாம போனிங்க??? ரொம்ப ரொம்ப நன்றி கா😘😘😘

அய்யோ நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு கா..மீ பாவம்☹☹☹☹

லவ் யூ வாசு கா😗😗
 
Top