All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Jeevimathi

Active member
Superb ud... கதவுக்கு பின்னால் என்ன அணுகுண்டு இருக்கோ தெரியலியே... திங்கள் வரை காத்திருக்க வச்சுட்டிங்க்கா... eagerly waiting for next ud...
 

Neha

New member
Eagerly waiting for next epi sis😇...Thrilled to think about who is behind the door😢.. Awesomly u narrated the family bonding.. Loved athvi and sathvi chutties soo much😘😘
 

Sudha RK

Bronze Winner
ரொம்ப நாள்க்கு அப்புறம் அபயனோட சேர்ந்து நாங்களும் ஹாப்பி😍😍😍.....


அவனோட ஏக்கத்தை போக்கி உடனே சந்தோசத்தை கொடுத்ததுனால.... இன்னைக்கு நயனிமாக்கு நோ பொங்கல் 😁😁.....

குறும்பான குட்டிஸ் 😍😍😘😘😘....

"திரும்போ விழலாமா"..... ஆத்வி சூப்பர் 😁😁😍😍....

மனைவி... குழந்தைகளோட சந்தோசமான ஊர் சுற்றல் 😍😍😘😘😘....

கடைசியா குழந்தைகளை விட்டு பிரியலாம்னு எதும் மிளிர் நினைக்கிறாளா?!🤔....


சூப்பர் எபி நயனிமா 😍😍😍😘😘😘...
 
Top