All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
ஸ்ஸ்ஸ்ப்பஆ!!!! இந்த மாமியார் அலப்பறை தாங்கலை.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஏம்மா வாசுகி ஒரு காலத்துல மருமகளா இருந்துட்டு தானே வந்தே.
இல்லைன்னா பொறக்கும்போதே ஒன்னும் மாமியாராவே பொறந்த அதிசய வினோதப் பிறவியா வா இருந்தே வாசுகி😕😕😕😕😕

வாசுகின்னு பர்பக்ட்டு வைப்பு ஒருத்தருக்கு தான் கிடைச்சாங்க அதுவும் வள்ளுவருக்கு மட்டும் தான்.🤗🤗🤗🤗🤗🤗

அடேங்கப்பா சூரியா பொழச்சுக்குவேடா. பொண்டாட்டிக்கு காபி போட்டு குடுத்து அசத்துறியேடா.🤩🤩🤩🤩

இந்தம்மா காபி போட்டு தராம இருந்துட்டு இப்பவந்து சூரியா காபி போட்டா குத்தஞ்சொல்லுதே. ரொம்ப தீஞ்சவாசனை ஹெவியா வருது.

சந்திரா தனியா கோர்ஸ் போயி படிச்சிருக்காலாம். கவனமா இருங்க வாசுகி. மருமக டீல் பண்ண ஆரம்பிச்சா அப்பறமேட்டு உங்க வாயி பூட்டு போட்டுக்கும்😎😎😎😎😎
 
swaru

New member
Rendu tube lightum palichunu eriya start pannuthu..Vasuki is really crossing the line..Chandra poruthu pora but Surya needs to address this...ipdiye pona kathaikkula vanthu naane avanga mandaila oru kottu vachuruven
 
ஶ்ரீகலா

Administrator

நன்றி Vaishanika :)
மாமியார்ன்னாலே அப்படித்தானே 😂 ஹா ஹா டீல் பண்ணிட்டா போச்சு.
 
ஶ்ரீகலா

Administrator
Rendu tube lightum palichunu eriya start pannuthu..Vasuki is really crossing the line..Chandra poruthu pora but Surya needs to address this...ipdiye pona kathaikkula vanthu naane avanga mandaila oru kottu vachuruven
நன்றி ஸ்வரு :)
ஹா ஹா வாங்க வாங்க வந்து ஒரு கை பாருங்க 😂
 
Top