All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

sumiram

Well-known member
semma. arumaiya irunthadu. ovoru ud's um aduthu enna varum ena avaludan wait panni padikka vaithadu. ovoru character um arumai anbal, kathalal,kobathal vegam ena semma super.
 
Super mam we accept the truth.....
Every one have feelings....
In now a day's thirunangais also study well and in some good position.
If we support them more they improve more that's the concept I like it 👏👏👏 for you....
 
Shalini01

Member
அற்புதமான ஒரு காவியம் . காதல் , குடும்ப பாசம் இரண்டும் கலந்த நாவல். கதை உயிர்ப்புடன் அமைந்துள்ளது.ரிஷி,வர்ஷி காதல் வியக்க தக்கது. மனித உணர்வுகளை அழகாக எடுத்தியம்பி உள்ளீர்கள்.ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள்.
என் மனதை மிகவும் நெகிழ செய்த கதை இது. எழுத்துக்களின் உயிரோட்டமும்,கதைக்களமும் மிக அற்புதமாக உள்ளது வாணி சகி. வாழ்த்துக்கள்.😍😍😍👏👏👏👏
 
ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

thank u so much sis:love::love::love::love::love::love:
 
ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super mam we accept the truth.....
Every one have feelings....
In now a day's thirunangais also study well and in some good position.
If we support them more they improve more that's the concept I like it 👏👏👏 for you....
thank u so much sis:love::love::love::love::love::love: ... thirunangais avanga unarvukalai purinchitu ethukutathuku romba nandri
 
Top