All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

Jemsi

Well-known member
Ajayku familyla yallarum villanugathan ethula new villan Vera athuvum London eruthu mudiyala mam
 

PriyaPraveen

Bronze Winner
Ajay unnai suthi mottham ethanai villaians villi irukkanganu muthala check pannanum...one by one intro aittu irukkanga...
Tharika unnoda kovam and avesam ammadi mudila...athukaka kumar avana serntha koodathukkum ne senjathu romba tappu....
kasu iruntha enna vena panlama illatti ellathayum vangi mounama alanum romba kodumai.....
 

Puneet

Bronze Winner
ஹப்பாஆஆஆ.. கிரேட் எஸ்கேப்டா அஜய்😁😁😁😁😁
மகனுக்கு ஒன்னுன்னதும் விக்ரம் சூர்யாக்கு குடுத்த பதில் செம்ம கெத்து😍😍😍😍😍

ஆனா எதுவும் புரியாம குமாரு நடுவுல தலையை குடுத்து சிக்கிட்டானே.. கூடவே பாதை ஓரத்துல இருந்த மத்தவங்களையும் சிக்க வச்சுட்டானே..

தாரிகா கோவம் குமார் மேலதான.. அவங்களையும் சேர்த்து கஷ்டப்படுத்துறது அவளுக்கு தப்பா தெரியல😡😡
வாணி மா பாவம் புள்ளை இரக்கம் காட்டு...

ஆமா அது யாரு லண்டன்ல இருந்து ஒரு புது வில்லன்:unsure::unsure:
யாருகிட்டயும் இல்ல இல்லன்னு சொல்லியே அந்த வீடியோ ஊரெல்லாம் சுத்துது😥😥😥😥😥
 
Top