All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ajay unnai suthi mottham ethanai villaians villi irukkanganu muthala check pannanum...one by one intro aittu irukkanga...
Tharika unnoda kovam and avesam ammadi mudila...athukaka kumar avana serntha koodathukkum ne senjathu romba tappu....
kasu iruntha enna vena panlama illatti ellathayum vangi mounama alanum romba kodumai.....
Thank u sis.....
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பாஆஆஆ.. கிரேட் எஸ்கேப்டா அஜய்😁😁😁😁😁
மகனுக்கு ஒன்னுன்னதும் விக்ரம் சூர்யாக்கு குடுத்த பதில் செம்ம கெத்து😍😍😍😍😍

ஆனா எதுவும் புரியாம குமாரு நடுவுல தலையை குடுத்து சிக்கிட்டானே.. கூடவே பாதை ஓரத்துல இருந்த மத்தவங்களையும் சிக்க வச்சுட்டானே..

தாரிகா கோவம் குமார் மேலதான.. அவங்களையும் சேர்த்து கஷ்டப்படுத்துறது அவளுக்கு தப்பா தெரியல😡😡
வாணி மா பாவம் புள்ளை இரக்கம் காட்டு...

ஆமா அது யாரு லண்டன்ல இருந்து ஒரு புது வில்லன்:unsure::unsure:
யாருகிட்டயும் இல்ல இல்லன்னு சொல்லியே அந்த வீடியோ ஊரெல்லாம் சுத்துது😥😥😥😥😥
Thank u sis. Hhahhhq video...
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.. Semms semma episode... Appa நல்ல வேளை கல்யாணம் நடக்கல அஜய் and தாரிகா vuku... Avalloda கோபம் niyamaanathu thaan... குமார் appadi panni iruka kudathu but ava avana pesinathu romba over... Kekarathuku யாரும் இல்ல avanuku identity illana enna vennalum பேசலாம் என்ன vennum நாளும் pannalam ah ஏன் அவனும் மனுஷன் தான் ah... Vikram ஆயிரம் தான் அஜய் thappu pannaalum avanuku ஒண்ணு naa vittu kodukaama பேசுறான் Super விக்ரம்... குமார் என்னதான் thappu pannaalum அந்த தாலி ah யாரு theriyama கொண்டு poitaan.. Paakalam avanoda இடத்தையும் onnum illama pannitaa... Enna panna pooran... அது யாரு லண்டன் ல irukarathu ajay mela கொலை veri la irukarathu... அஜய் எப்படி செல்லமா vuku புரிய vechi love 😍 panni.. Ivvallavu peri yum samalichi romba romba கஷ்டம் da thambi... Super Super Super mam.. Eagerly waiting for next episode
Thank u thank u sia..solren and elathukum
 
Top