All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Chitra Balaji

Bronze Winner
எத்தனை ஹேப்பி.. அப்படி போன ஆளுக்கு மட்டும் உங்க சந்தோஷம் தெரிஞ்சதுஊ அப்ப இருக்கு உங்களுக்கு😉😉😉😃
Hey ithallam aniyayam avagala episode கொடுங்க solli namba solrom avanga enna pannuvanga வீட்ட paapangala.. Nammaku episode kodupaangala.. Illa kutties ah paapangala.. So exam முடிச்சதும் ஊருக்கு anupitaanga அப்படித்தானே mam...
 
Puneet

ச்சூ.. போங்க சித்ரா மா..
நான் கொஞ்சமா பயம் காட்டலாம்ன்னு பாத்தா நீங்க விட மாட்டங்கறீங்க😥
 
தாமரை

ஆமாம் பா ஆமா😍😍😍😍😍😍😍..

இன்னும் 1 டிக்கெட் இருக்கு..அதை என்ன பண்ணலான்னு யோசிச்சுட்டு இருக்கேன்..😅😅😅😅மே 5 வரை ஒன்னும் பண்ண முடியாது😂😂
 
தாமரை

தாமரை
எத்தனை ஹேப்பி.. அப்படி போன ஆளுக்கு மட்டும் உங்க சந்தோஷம் தெரிஞ்சதுஊ அப்ப இருக்கு உங்களுக்கு😉😉😉😃
ஹி ஹி..அவனே அப்படி சொல்லிட்டு தான் கிளம்புனான்...நான் வருங்குள்ள..எல்லா கதையும் எழுதி முடிச்சுறுங்கன்னு😛😛😛😛😛😛..
 
தாமரை

தாமரை
ச்சூ.. போங்க சித்ரா மா..
நான் கொஞ்சமா பயம் காட்டலாம்ன்னு பாத்தா நீங்க விட மாட்டங்கறீங்க😥
:smiley27::smiley28:
அவன் ரொம்ப தெளிவா ஆர்டர் போட்டுட்டு போயிருக்கன் புனிதா மா😅😅😅
 
Puneet

Bronze Winner
ஹி ஹி..அவனே அப்படி சொல்லிட்டு தான் கிளம்புனான்...நான் வருங்குள்ள..எல்லா கதையும் எழுதி முடிச்சுறுங்கன்னு😛😛😛😛😛😛..
சிரமம்தான் சிஸ்.. ஆனா நீங்க அதை அழகா சமாளிக்கறீங்க😍😍

பரீட்சைக்கு படிக்கற பசங்கள வச்சுகிட்டு வீட்டயும் சமாளிச்சுட்டு போட்டி கதைக்கும் எழுதிகிட்டு எங்க சந்தோஷத்துக்காக ஜெய் மதியை கூப்டுகிட்டுன்னு அத்தனையும் சமாளிக்கறீங்க..
உண்மையிலயே நீங்க சூப்பர் வுமன் தாமரை மா😍😍😍😍
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
akka ud poda sonna pakirnu oru teasr pottu pora ithu neyayama kutinu vanthathu tha vantha konjam ya chanthumavaium kutinu varathu thana miss my chanthu ma unnum3 naal iruku eppo ya baby varava
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
how are you akka papa exam prepretion la mudinchila
 
தாமரை

தாமரை
சிரமம்தான் சிஸ்.. ஆனா நீங்க அதை அழகா சமாளிக்கறீங்க😍😍

பரீட்சைக்கு படிக்கற பசங்கள வச்சுகிட்டு வீட்டயும் சமாளிச்சுட்டு போட்டி கதைக்கும் எழுதிகிட்டு எங்க சந்தோஷத்துக்காக ஜெய் மதியை கூப்டுகிட்டுன்னு அத்தனையும் சமாளிக்கறீங்க..
உண்மையிலயே நீங்க சூப்பர் வுமன் தாமரை மா😍😍😍😍
ஹா ஹா..நீங்க 1 ஆள் தான் புனிதா மா...இதற்கு என்னை பாராட்டறீங்க...எல்லோரும் கழுவி கழுவி ஊத்துராங்க..

😆😆😆😆😆😆😆😆😆

நன்றி..லவ் யூ புனிதாம்மா😍😍😍😍😍🌷🌷🌷🌷🌷🌷
 
தாமரை

தாமரை
akka ud poda sonna pakirnu oru teasr pottu pora ithu neyayama kutinu vanthathu tha vantha konjam ya chanthumavaium kutinu varathu thana miss my chanthu ma unnum3 naal iruku eppo ya baby varava
சந்திரா ..வாஆஆஆஆ... அது கொஞ்சம் ரணக்களத்துல இருக்கே..

full ஆ படிச்ச தான் நல்லாருக்கும்.. டார்லிங்..வியாழன் மார்னிங்...😍😍😍😍👍👍👍👍👍👍👍👍
 
Top