All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Puneet

Bronze Winner
புனிதா மா நீங்க தான் என்னை நல்ல புரிஞ்சு வச்சுறுகீங்க😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

எஸ்...சீக்கிரமே..ஒன்லி ஜெய் வதனா வோட enjoy பண்ற நாளுக்காக நானும் தீயா.😅😅😅😅😅😅.சரி..சரி திட்டதீங்க..ஒரு ராக்கெட் மாட்டிக்கிட்ட ஆமை மாதிரி 😛😛😛😛😛😛வேலை செய்துட்டு இருக்கேன்..

இன்னிக்கு போட்டி கதை 1 ud முடிச்சுட்டேன்..ஜெய் கு கொஞ்சம் எழுதிட்டேன்💃💃💃💃💃💃💃💃💃
ராக்கெட் மாட்டிக்கிட்ட ஆமையா😳😳😳
என்னடா இது ஆமைக்கு வந்த சோதனை😌😌

போட்டி கதை ஒரு யூடி முடிச்சாச்சா😍😍
வெற்றி.. வெற்றி..
அப்போ கதைக்கு நீங்க முழு வடிவம் கொடுத்தாச்சு😃😃
டைப்பிங்ல தான் இருக்கா மிச்சம்:unsure:

ஆமை ராக்கெட் மாட்டிருக்கிங்க வேற..
எதோட குணம் எதுக்கு சேருமோ தெரியலயே😜😜😜
 

Chitra Balaji

Bronze Winner
Y
நீங்க ஒரு யூடி குடுங்க போதும் சிஸ்..

நீங்க Free ஆகிட்டே பதிவை கொடுங்க..
அதுவரை நாங்க எங்கள் வீட்டில் வாரத்துல 3நாள் பண்டிகைன்னு கொண்டாடுற நாளுக்காக காத்திருக்கோம்😍😍😍
Yes yes niga free ஆயிட்டே கொடுங்க no problem we are waiting... But miss you...
 

தாமரை

தாமரை
ராக்கெட் மாட்டிக்கிட்ட ஆமையா😳😳😳
என்னடா இது ஆமைக்கு வந்த சோதனை😌😌

போட்டி கதை ஒரு யூடி முடிச்சாச்சா😍😍
வெற்றி.. வெற்றி..
அப்போ கதைக்கு நீங்க முழு வடிவம் கொடுத்தாச்சு😃😃
டைப்பிங்ல தான் இருக்கா மிச்சம்:unsure:

ஆமை ராக்கெட் மாட்டிருக்கிங்க வேற..
எதோட குணம் எதுக்கு சேருமோ தெரியலயே😜😜😜
ஆமை நானு புனிதாம்மா😆😆😆😆😆😆..பின்னாடி மாட்டிருக்க ராக்கெட் நீங்க..

என்னை வேகமா செய்ய தூண்டுறவஙக...😍😍😍😍😍😍

கதை ஐடியா இருக்கும் புனிதாம்மா..type பண்ண time... தொந்தரவு இல்லாத சூழல் வேணும்..நேற்று வரை அது கிடைக்கலை😔😔😔😔😔😔😔

அதான் பிரச்சனை..

பார்க்கலாம்..முடிந்தவரை..கவனம் சிதறாமல் செய்துட்டு தான் இருக்கேன்..

☺☺☺☺👍👍👍👍👍👍👍

5 lines type பண்ணாலும் வெற்றி தான்..
 

தாமரை

தாமரை
Y

Yes yes niga free ஆயிட்டே கொடுங்க no problem we are waiting... But miss you...
அப்படியே செய்யுறேன் சித்ராமா😍😍😍😍😘😘😘😘😘😘
நானும் ரொம்ப மிஸ் செய்றேன்..இன்று தான் கொஞ்சம் பிரீ ஆனேன்..அதன் உங்களை எல்லாம் சந்திக்க வந்துட்டேன்
 

Chitra Balaji

Bronze Winner
அப்படியே செய்யுறேன் சித்ராமா😍😍😍😍😘😘😘😘😘😘
நானும் ரொம்ப மிஸ் செய்றேன்..இன்று தான் கொஞ்சம் பிரீ ஆனேன்..அதன் உங்களை எல்லாம் சந்திக்க வந்துட்டேன்
Hmmmmm super Super...... Unga kutties ku exam mudichidicha....
 

Puneet

Bronze Winner
வெள்ளி கிழமை முடிஞ்சது சித்ரா மா.நேற்று ஊருக்கு பேக் பண்ணி அனுப்பிட்டேன்..1 ஆளை😅😅💃💃💃💃💃💃💃
எத்தனை ஹேப்பி.. அப்படி போன ஆளுக்கு மட்டும் உங்க சந்தோஷம் தெரிஞ்சதுஊ அப்ப இருக்கு உங்களுக்கு😉😉😉😃
 
Top