All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Puneet

Bronze Winner
11 மணி வாக்கு கொஞ்சம் காப்பாத்திடேன்😅😅😅😅😅😅😅😅
இனிமே இந்த புள்ளைங்கள நம்பி வாக்கு கொடுத்து மாட்டிக்கிடாதீங்க😜😜😜
ஜெய்யை பாத்து ஜொள்ளு விட வந்துட்டு ரொம்ப கேள்வி கேக்குதுங்க😁😁😁😁
(நானும்தான்..😂😂😂 )
நைட் 12குள்ள Ud ன்னு அடிச்சு விட்ருங்க அப்பதேன் கேக்க மாட்டாக..
இது 👆👆 போட்டிகதை எழுதி முடிக்கற வரை மட்டுமே செல்லும்😜😜😝😝
 
தாமரை

இனி ஜெய் முடிச்சு ரெடி ஆ வச்சுட்டு தான் போட்டி கதை ud பக்கம் போணும் னு முடிவு பண்ணிட்டேன் புனிதாம்மா😅😅😅😅😅😅😅

வேணும்னே..எவ்ளோ சோதனை கொடுத்துட்டாங்க..எல்லோரும்..including.. my sweet கடவுள்😷😷😷😷😷😷😷
 
ஓஓஓஓ....அவர்தான் இத்தனை தொல்லை கொடுத்ததா😡
இத்தனைபேரு Story ku Wait பண்றாங்க So ரொம்ப சோதிக்காதீங்க..
எல்லா புள்ளைங்களும் அப்றமா உங்கள வச்சு செய்யும்னு எங்கள கை காட்டுங்க..
தெறிச்சுருவாரு😂😂😂
 
தாமரை

தாமரை
ஓஓஓஓ....அவர்தான் இத்தனை தொல்லை கொடுத்ததா😡
இத்தனைபேரு Story ku Wait பண்றாங்க So ரொம்ப சோதிக்காதீங்க..
எல்லா புள்ளைங்களும் அப்றமா உங்கள வச்சு செய்யும்னு எங்கள கை காட்டுங்க..
தெறிச்சுருவாரு😂😂😂
ம்ம்..அப்படி தான் சொல்லணும் போல புனிதாம்மா😂😂😂😂😂😂😂
 
Puneet

Bronze Winner
ம்ம்..அப்படி தான் சொல்லணும் போல புனிதாம்மா😂😂😂😂😂😂😂
உங்களுக்காக அதைகூட தாங்க மாட்டமா??😍😍
எதுக்கும் அங்க சொல்லுறதுக்கு முன்னே எனக்கு ஒரு வார்த்தை சொல்லிருங்க..
(ஊருக்கு போற வேலை வந்தாலும் வரும் அதுக்குதான்😚😚)
Bye sis..
Good night😍😍😍😍😍😍😘😘
 
தாமரை

தாமரை
உங்களுக்காக அதைகூட தாங்க மாட்டமா??😍😍
எதுக்கும் அங்க சொல்லுறதுக்கு முன்னே எனக்கு ஒரு வார்த்தை சொல்லிருங்க..
(ஊருக்கு போற வேலை வந்தாலும் வரும் அதுக்குதான்😚😚)
Bye sis..
Good night😍😍😍😍😍😍😘😘
முன்னாடியே சொல்லிடுறேன் புனிதாம்மா..

இனிய இரவு வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷🌷🌷
 
Puneet

Bronze Winner
ஹலோ
எங்க ஜெய் டாலி பிஏ தாமரைங்களா??😜😜
எப்போ அவரை கூட்டிட்டு வருவீங்க😄😄
 
தாமரை

தாமரை
ஹலோ
எங்க ஜெய் டாலி பிஏ தாமரைங்களா??😜😜
எப்போ அவரை கூட்டிட்டு வருவீங்க😄😄
என் மகனுக்கு காலையில் க்ளாஸ் இருந்தது..அதனால் கொஞ்சம் தாமதமாக ஆகிவிட்டது புனிதாம்மா..அன்பிற்கும் ஆர்வத்திற்கும்...😍😍😍😍💝💝💝💝💝லவ் யூ லாட் புனிதா மா💝💝💝💝💝💝💝

அவனுக்கு பி ஏ வேல பாக்குறது ரொம்ப கஷ்டம்😅😅😅😅😅😅..எவ்ளோ வேல வாங்குறான் பாருங்க🤕🤕🤕🤕🤕🤕
 
Vidhyasuresh

Bronze Winner
Super sis...YAI Jai vazhga vazhga....congrats machi.
Madhi ponnu mattikuchu.
Description semma ,semma sandai.
Chandra vin manasukkul Enna ninappo.
 
தாமரை

தாமரை
Super sis...YAI Jai vazhga vazhga....congrats machi.
Madhi ponnu mattikuchu.
Description semma ,semma sandai.
Chandra vin manasukkul Enna ninappo.
நன்றி வித்யா மா..😍😍😍😍💝💝💝💝⚘⚘⚘⚘

உணர்ச்சி வசப்பட்டு..இங்கேயே கருத்து பதிவு பண்ணீட்டிங்க..ஹா ஹா..மச்சி விருது வாங்கினதுல அவ்ளோ சந்தொஷம் போல..

சந்திரா மனசுல என்ன?? 😁😁😁😁கண்டுபிடிப்போம்...😉😉😉😉
 
Top