All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

Sanjani

Bronze Winner
Hi Friends,

“எனது அன்பின் சுடர் நீயே” என்ற தலைப்பில் என்னுடைய முதல் கதையை முடித்து விட்டேன். 4th September 2019 வரை லிங்க் சைட்டில் ஆக்டிவாக இருக்கும்.


அன்பு, காதல், புரிதல், நம்பிக்கை இந்த நான்கு அடித்தளத் தூண்களையும் கொண்டு எழுப்பப்படும் வாழ்க்கைக் கட்டிடத்தின் உறுதியையும் அழகையும் அபிமன்யு-நிவேதிதா மூலமாக சொல்ல முயன்றிருக்கிறேன்.

 

aishu

Bronze Winner
ஹாய் நண்பர்களே

இனம் புரியா உறவிதுவோ குறு நாவல் இறுதி அத்தியாயம் பதிந்து விட்டேன்

பொம்மு

 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ்,

சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம் கதையின் திரி கொடுத்திருக்கிறேன்... படித்துவிட்டு எப்படி இருக்கிறது எனச் சொல்லுங்கள்... கதையின் திரி ஒரு வாரம் இருக்கும்...

அன்புடன்,
கிருநிசா..


 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

உயிருள்ள தீஞ்சுவையே உயிரே... கதையின் லிங்க்கை இங்கே கொடுத்துள்ளேன் நட்பூக்களே... படிக்க விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம். படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும் தோழிகளே...

மூன்று நாட்கள் மட்டுமே லிங்க் இருக்கும் தோழமைகளே.. வியாழன் அன்று கதை திரி நீக்கப்படும்..

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Risha john

Bronze Winner
ஹாய் டியர்ஸ்.எனது ஐந்தாவது கதையான "உயிரினும் ஓம்பப் படும்"கதை முடிவடைந்து விட்டது.கதை திரி 11.10.19 வரை இருக்கும்.படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
10197
ஹாய் பிரிண்ட்ஸ்

என் ஆதி நீ அந்தம் நான் கதை முடிவடைந்து இருக்கிறது... படிக்க விரும்புவோர் படிக்க தொடங்கலாம், லிங்க் 13 - 10 - 2019 ஞாயிறு மாலை 6 மணி வரை மட்டுமே இருக்கும்.


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top