All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிஸ்👩‍❤️‍👩👩‍❤️‍👩,

என் முதல் கதையான "இவள் காதல் தீவிரவாதி" முடிந்துவிட்டது... அதற்கான இணைப்பை இங்கே பதிவிடுகிறேன் படித்துவிட்டு கருத்துக்களை கூறவும்.....


கதை திரி.......



http://srikalatamilnovel.com/community/threads/காருராமின்-இவள்-காதல்-தீவிரவாதி-கதை-திரி.346/


கருத்துகளை பகிர்ந்துகொள்ள.....


http://srikalatamilnovel.com/community/threads/காருராமின்-இவள்-காதல்-தீவிரவாதி-கருத்துத்-திரி.347/page-26#post-55708

நட்புடன் 🤝,

காருராம்😍😘.
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்

எல்லோரும் எப்படி இருக்கீங்க...இங்கு நான் என் இரண்டாவது கதையான " என் காதல் உன்னோடு தான்..." என்பதின் முழு லிங்க் கொடுத்திருக்கேன்...படித்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க...கதையின் லிங்க் வரும் புதன் ( 26/12/2018 ) மாலை 6 மணி வரை மட்டுமே இருக்கும் .


www.srikalatamilnovel.com/community/threads/கவி-சந்திராவின்-என்-காதல்-உன்னோடுதான்-கதை-திரி.327/



உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்...

www.srikalatamilnovel.com/community/threads/கவி-சந்திராவின்-என்-காதல்-உன்னோடுதான்-கருத்துத்-திரி.328/page-128#post-70974

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 

Risha john

Bronze Winner
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்.என் முதல் கதையான "சந்தோசச் சாரல் நீயே"வின் லிங்க் குடுக்குறேன்.வரும் திங்கள் வரை மட்டுமே லிங்க் இருக்கும்.

ரிஷாவின் "சந்தோசச் சாரல் நீயே" - கதை திரி

உங்களின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

ரிஷாவின் "சந்தோசச் சாரல் நீயே" - கருத்துத் திரி
 

Priyaalbatross

Well-known member
டியர் பிரண்ட்ஸ் என் முதல் கதையான மரித்த இதயங்கள்💔 கதையின் லிங்க் கொடுக்கின்றேன். ஜனவரி பத்தாம் தேதி வரை ஆக்டிவில் இருக்கும்.

கதை திரி
http://srikalatamilnovel.com/community/threads/பிரியதர்ஷினி-sயின்-மரித்த-இதயங்கள்💔-கதை-திரி.333/unread



கருத்து திரி

http://srikalatamilnovel.com/community/threads/பிரியதர்ஷினி-sயின்-மரித்த-இதயங்கள்💔-கருத்துத்-திரி.334/
 

sivanayani

விஜயமலர்
விஜயமலரின் தகிக்கும் தீயே குளிர்காயவா


அநபாயதீரன்
வீரம் - வரையறை இல்லை
கோபம் - வரையறை இல்லை
ஆக்ரோஷம் - வரையறை இல்லை
திடம் - வரையறை இல்லை
பயம் - அவன் அகராதியில் இல்லை
காதல் - அப்படி என்றால்
பாசம் - ஹா ஹா அப்படி ஒன்று இருக்கா?
அன்பு - வாட் இருக்கா?


சிவார்ப்பணா -
வீரம்: புத்தகத்தில் மட்டும்
கோபம்- எட்டுக்கு போட்டி
ஆக்ரோஷம் - கொஞ்சம் கடவுள் கொஞ்சம் மனுஷன் கலந்து செய்த கவிதை
திடம் - அப்படி என்றால்
பயம் - சொல்லவும் வேண்டுமா
காதல் - வாழும் தெய்வம்
பாசம் - உயிரையும் கொடுப்பாள்
அன்பு - அவளது பிடிமானம்


விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா' - கதை திரி
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்...

எனது இரண்டாவது கதை “ஆருயிரே மறவேன்..!!” முடிவு பெற்றது.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

ஜனவரி 10ம் தேதி வரை கதை ஆக்டிவேட்டில் இருக்கும்...

கதை திரி :

சரண்யாவின் “ஆருயிரே மறவேன்..!!” - கதை திரி


கருத்து திரி :

சரண்யாவின் “ஆருயிரே மறவேன்..!!” - கருத்து திரி


அன்புடன் சரண்யா...
 

Jananinaveen

Bronze Winner
Hello my dear makkale,
நிறைய பேர் கேட்டுகிட்டதால
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் கலீமோ லிங்க் கொடுத்திருக்கேன். இன்னும்
நன்றி
 
Last edited:

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ் என்னுடைய முதல் கதையான ஓவிய காதல் நிறைவு பெற்றுவிட்டது ...அதனுடைய லிங்க் கீழே கொடுக்கிறேன் படித்துவிட்டு கருத்துக்களை கூறவும்....

https://srikalatamilnovel.com/community/threads/அனுதினேஷின்-ஓவிய-காதல்-கதை-திரி.403/


கருத்துக்களை பகிர்ந்து கொள்ள

https://srikalatamilnovel.com/community/threads/அனுதினேஷின்-ஓவிய-காதல்-கருத்துத்-திரி.404/
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்...

ரீரன் செய்த எனது முதல் கதை “நானே தொலைந்தகதை நானறியேன் கண்மணியே..!!” முடிவு பெற்றது.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

சனிக்கிழமை மாலை வரை மட்டுமே கதை ஆக்டிவேட்டில் இருக்கும்...

கதை திரி :

https://srikalatamilnovel.com/community/threads/சரண்யாவின்-“நானே-தொலைந்தகதை-நானறியேன்-கண்மணியே-”-கதை-திரி.324/


கருத்து திரி :

https://srikalatamilnovel.com/community/threads/சரண்யாவின்-நானே-தொலைந்தகதை-நானறியேன்-கண்மணியே-கருத்து-திரி.47/


அன்புடன் சரண்யா...
 
Status
Not open for further replies.
Top