All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

amuthavallinagarajan

Well-known member
சூப்பர் வக்கீல் அம்மால அதே நல்லா பேசுதிகே என்ன நா சொல்றது சரி தானே
அப்ப நானாதான் உண்மையை உளறிட்டேனா :unsure::unsure: .... அப்படியெல்லாம் இல்லசாமி .... மீ ஒண்ணும் தெரியாத நல்லபுள்ள .... நம்புனாச்சரிதான் ....??:p:p
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ், நான் கவிதா சென்னை வாசி பிறந்தது வளர்ந்தது வாழ்வது எல்லாமே சென்னைதான். என்னுடைய 7 வயதிலிருந்து புக்ஸ் எனக்கு அறிமுகம்.novels and magazines தான் அப்பவும் இப்பவும் எப்பவும் என்னுடைய பெஸ்ட் பிரண்ட்ஸ். ஒரு நாள் கூட புக்ஸ் இல்லாம என்னால இருக்க முடியாது.
மூன்று வருடத்திற்கு முன்பு வரை crime and horrorநாவல்களை மட்டுமே தேடி தேடி படிப்பேன்.பிறகே குடும்ப நாவல்கள் அறிமுகம் இப்போது இவையே என் favorite .
Lending library and book fair ஐ நம்பி இருந்த எனக்கு சில மாதங்களுக்கு முன்பே sri mam site அறிமுகம் இதன் மூலம் பல புதிய எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றி mam.
புதிய எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும்போது எனக்கும் எழுத ஆர்வமாக உள்ளது.வாய்ப்பு கிடைக்குமா கொடுப்பீர்களா mam
 
Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
This is a good way Sasi to introduce ourselves.

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

படிக்க தெரிந்த வயது முதலே ஆர்வத்துடன் எண்ணிலடங்கா கதைகளையும், நாவல்களையும் படித்து
களித்த நான் முதன் முறை ஒரு நாவல் எழுதலாம் என்று முயற்சிக்க, என்னுடைய "காதலா? கர்வமா?" நாவலின் வெற்றிக் கொடுத்த மகிழ்ச்சியில் மற்றுமொரு படைப்புடன் உங்கள் முன் வந்துவிட்டேன்...

என்னுடைய முதல் நாவலுக்கு கிடைத்த ரசிகர்களையும், வாசகர்களையும் நான் என்னுடைய இரண்டாவது நாவலான மலரினும் மெல்லியவளால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று அஞ்சி, குழம்பி, தத்தளித்துப் போயிருந்த என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்க செய்துவிட்டார்கள் எனது வாசக நண்பர்கள்...

மேலும் மேலும் என்னுடைய எழுத்துக்களால் உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்...

Name: JB
Residence: Florida
Novel Subject / Interest: Love & Romance
Completed Novels: காதலா? கர்வமா?
On Going Novel: மலரினும் மெல்லியவள்!
Next: கடவுளுக்கு தான் வெளிச்சம் (இது நாவலின் பெயரல்ல... என் மனசாட்சியின் குரல் ஹி ஹி)

என்னை பத்தி பெர்ஸனலா சொல்லலை... ஆனால் இப்போ மத்த தோழிகள் சொல்லியிருப்பதை பார்த்துட்டு எனக்கு சொல்லனும்னு தோனுது..

இயற்பெயர்: பாலின் ஆண்டெனி.
கதை எழுதுவது ஜேபி அப்படிங்கற பெயரில்..
பிறந்தது திருச்சியில். படிச்சது எல்லாம் ஹோலி க்ராஸில் தான்... பள்ளிக்கூடம் துவங்கி கல்லூரி வரை. காமெர்ஸ் க்ரூப்.
கல்யாணம் பண்ணி இரெண்டு வருடங்கள் மும்பையில் தான் இருந்தேன்.. அப்புறம் யூஎஸ் மூவ் பண்ணியாச்சு.
இப்போ வொர்க் பண்றது ஐ டியில்.
பிடிச்சது மெலோடியஸ் பாடல்கள் கேட்பது... பாட்டு இல்லைன்னா நான் இல்லை.
அப்புறம் பெயிண்டிங்.
சமைப்பது, பிள்ளைங்களை பார்த்துக் கொள்வது - சைடுல
இப்போ புது அட்வெண்ட்சர் நாவல் எழுதுவது...

இதுக்கு மேல என்னைப் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.

ஜே.பி
Super mam great fan of u right from ur 1st novel
 
Kaviragu

New member

Hi JB happy to see u r holy crossian.. me too from Rehabilitation Science..
 
Kaviragu

New member
தோழிகளே நான் கவிதா ... கவிரகு... கலாமாட எழுத்துகளில் ஈர்ப்புடைய தோழிகளில் நானும் ஒருத்தி.. .. ரமணிம்மா கதை படிக்க ஆரம்பித்து இப்போ தேடி தேடி படிப்பதே வேலைனு இருக்குற பல பேரில் நானும் ஒருத்தி..

அப்புறம் கதையும் எழுதுறேன்.. வேறு தளத்தில். முதல் கதை முடிந்து இரண்டாம் கதை போயிட்டு இருக்கு...

கலாமா கதைகள் பல தோழமைகளை பெற்று தந்து இருக்கு....

லவ் யூ கலாமா????? எழுத்துக்கும் உங்க மூலமா கிடைத்த நட்புகளுக்கும்
 
ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரண்ட்ஸ், நான் கவிதா சென்னை வாசி பிறந்தது வளர்ந்தது வாழ்வது எல்லாமே சென்னைதான். என்னுடைய 7 வயதிலிருந்து புக்ஸ் எனக்கு அறிமுகம்.novels and magazines தான் அப்பவும் இப்பவும் எப்பவும் என்னுடைய பெஸ்ட் பிரண்ட்ஸ். ஒரு நாள் கூட புக்ஸ் இல்லாம என்னால இருக்க முடியாது.
மூன்று வருடத்திற்கு முன்பு வரை crime and horrorநாவல்களை மட்டுமே தேடி தேடி படிப்பேன்.பிறகே குடும்ப நாவல்கள் அறிமுகம் இப்போது இவையே என் favorite .
Lending library and book fair ஐ நம்பி இருந்த எனக்கு சில மாதங்களுக்கு முன்பே sri mam site அறிமுகம் இதன் மூலம் பல புதிய எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றி mam.
புதிய எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும்போது எனக்கும் எழுத ஆர்வமாக உள்ளது.வாய்ப்பு கிடைக்குமா கொடுப்பீர்களா mam
கட்டாயம் வாய்ப்பு உண்டு... வாசகர்களுக்கு இல்லாத வாய்ப்பா... கதையின் தலைப்பு, புனைப்பெயரை மெசேஜ் பண்ணுங்க... திரி ஆரம்பித்து தருகிறேன்...
 
ஶ்ரீகலா

Administrator
அன்பு மக்களே,

கதை படிக்கும் வாசகியாகிய நான் கதை எழுத ஆர்வம் கொண்டுள்ளேன் தயவு செய்து வழி காட்டவும்.

நன்றி
தொடர்புக்கு
7975424129
தாராளமாக எழுதலாம்... கதையின் பெயர் , புனைப்பெயர் மெசேஜ் பண்ணுங்க... திரி ஆரம்பித்து தருகிறேன்...
 
Top