Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு பெரியோர்களே ![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
அறிவில் சிறந்தோர்களே![Star-struck :star_struck: 🤩](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f929.png)
எல்லாருக்கும் அன்பு நிறைந்த வணக்கங்கள்![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
பொங்கலுக்கு எல்லாரும் பிஸியாக இருக்கீங்க போலயே...
நான் மட்டும் வெட்டி...
அப்போ என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது ,படார்னு என் கண்ணுல பட்டாங்க நம்ம பிரெண்ட்ஸ்...
அதான் என்னை போல இருக்கும் மற்றவர்களையும் சேர்த்து கொண்டு கொஞ்ச பிஸியாக இருக்கலாமென்று நம்ம தளத்தில் பொங்கல் விழா கொண்டாடலாம் என்று இருக்கோம்...
![11628](/community/data/attachments/11/11628-9ea29202f51f4d9964a4fb1f39859725.jpg)
நிகழ்ச்சியின் தேதி : ஜனவரி 17 ஆம் நாள்
மொத்தம் ஆறு நிகழ்ச்சிகள் ,அதன் விபரங்கள் ,விளக்கங்கள், விதிகள் கீழ்வரும்
பதிவுகளில் தொடரும்...
வாருங்கள் மக்களே ! பொங்கல் நாளின் நம் உள்ளங்கள் மட்டுமில்லாது ,எண்ணங்களால் இணைந்து இந்த பொங்கலை வண்ணங்கள் கொண்டு கொண்டாடுவோம்...![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f60d.png)

![Party popper :tada: 🎉](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f389.png)

![Confetti ball :confetti_ball: 🎊](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f38a.png)

அறிவில் சிறந்தோர்களே
![Star-struck :star_struck: 🤩](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f929.png)
எல்லாருக்கும் அன்பு நிறைந்த வணக்கங்கள்
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)
பொங்கலுக்கு எல்லாரும் பிஸியாக இருக்கீங்க போலயே...
நான் மட்டும் வெட்டி...
அப்போ என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது ,படார்னு என் கண்ணுல பட்டாங்க நம்ம பிரெண்ட்ஸ்...
அதான் என்னை போல இருக்கும் மற்றவர்களையும் சேர்த்து கொண்டு கொஞ்ச பிஸியாக இருக்கலாமென்று நம்ம தளத்தில் பொங்கல் விழா கொண்டாடலாம் என்று இருக்கோம்...
![11628](/community/data/attachments/11/11628-9ea29202f51f4d9964a4fb1f39859725.jpg)
நிகழ்ச்சியின் தேதி : ஜனவரி 17 ஆம் நாள்
மொத்தம் ஆறு நிகழ்ச்சிகள் ,அதன் விபரங்கள் ,விளக்கங்கள், விதிகள் கீழ்வரும்
![Backhand index pointing down :point_down: 👇](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f447.png)
வாருங்கள் மக்களே ! பொங்கல் நாளின் நம் உள்ளங்கள் மட்டுமில்லாது ,எண்ணங்களால் இணைந்து இந்த பொங்கலை வண்ணங்கள் கொண்டு கொண்டாடுவோம்...

Last edited: