All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
pathil solla mudiyavaillai. namathu ezhuthin thaakkam unkalai inthalavu paathithirukirathu endru enni makilvathaa, illai varunthavaithu vittathe endru kavalaipaduvathaa endru theriyavillai. ethuvaka irunthaalum, unkal pathilaal makilchi adaikirom tholi.Morning intha story paduchutu full day mood off. Ennala ethukave mudila ennamo yen kannu munnadi rendu perum pona mari irunthuchu. Padikara enkake story ivlo influence panuthuna writers unga situation romba kastam than good writing friends plz ithuku mela yaraiyum kondrathinga plz plz
aduththa epiyum kanamanathe... enna seivathu... kathayin pokkuku udane makilchiyai kondu vara mudiyathullathe.Adutha epi la konjam sadness ilana sari ayiduvom...Aana inum avanga kaapathapadalaa la....So
aamaam inpamum thunpamum sernthuthaane vaalkkai. nilayillatha ulakathil, aduthakanam enna nadakkum enkira nitharsanamillatha vaalivil, namakkul eththanai pottikal, vethanaikal... ithai ezhuthumpothu athaithaan yosithen... ethuvaaka irunthaalum kadanthu vanthuthaane aakavendum...இதுவரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லால் நகர்ந்த கதை இந்த பதிவில் விறுவிறுப்போடு சேர்த்து நம்மை எல்லாம் துன்ப கடலில் ஆழ்த்தி விட்டு சென்றுவிட்டது. கற்பனை கதாபாத்திரங்கள் தான் மரணத்தை தழுவினார்கள் என்றாலும் அதை நம் மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது. இதுவரை பயணித்தவர்கள் சிலர் இனி வரும் பதிவில் இல்லை என்பதை ஏற்பதற்கே சிறு அவகாசம் வேண்டும். துயரமான பதிவு
aamaam kavitha.மிகவும் கனமான பதிவு சகோ
irappu enpathu irappalla, innoru athiyayathin thirappukku vaikapatta mutrupulli.எதிர்பார்க்கவே இல்ல.இவ்வளவு பேர் இறப்பாங்கனு.feel very sad.இபபடி பண்ணிட்டிங்களே.போங்கப்பா
இறந்தவங்க எல்லாரும் எந்த கதை லயும் உள்ள கேரக்டர் இல்லடா சோஅக்காஸ்......ஏன் இப்படி பன்னுனீங்க.........போங்க ஏத்துக்கவே முடியல............இவ்ளோ பேர கொல்லனுமா.......ஏன்தா இப்படி பன்னுறீங்கலோ......படச்சதும் ரொம்ப கஷ்டமா இருக்கு......அக்கா.............தயவுசேஞ்சு இறந்தவங்களோட கதையை திரும்ப படிக்குமா வாய்ப்பு கொடுங்க......ஆறுதலா இருக்கும்..........#துயரம்#கோபம்
இறந்தவங்க எல்லாரும் எந்த கதை லயும் உள்ள கேரக்டர் இல்லடா சோ
இல்லை யா உயிரோடு இருக்கறுவங்க எல்லாம் ஒவ்வொரு கதையோட ஹீரோ இல்ல ஒரு காதாபாத்திரம்சூரஜ் அபிராம் அவங்க ஓய்வ் யாருமே இல்லையா.....சூரஜ் ஓய்வ் எங்க....