All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

அருமையான இந்த கதையை எழுதிய எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள் படிக்கும் எங்களை திகிலோடு தவிக்க விட்டு வேடிக்கை பார்த்தாலும் கதையை அருமையாக முடித்து வைத்ததற்கு நன்றி:love::love:
 

தாமரை

தாமரை
அருமையான இந்த கதையை எழுதிய எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள் படிக்கும் எங்களை திகிலோடு தவிக்க விட்டு வேடிக்கை பார்த்தாலும் கதையை அருமையாக முடித்து வைத்ததற்கு நன்றி:love::love:
நன்றி மா😍😍😍🙏🙏🙏🙏🌸🌸🌸🌸
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சஸ்பென்ஸ் ஸ்டோரி டார்லிங் எங்க எல்லாரயும் கம்பி மேல நடக்குற மாதி fell பண்ண வச்ச எல்லாருக்கும் நன்றி.....கடைசிவரை ரொமான்ஸ் ன்னு ஒன்ன கண்ணுல கட்டாத அந்த 16 நல்ல உள்ளங்களுக்கும் rombaaaaa நன்றி
காதல் யூ மீன் ரொமான்ஸ் இவ்வளவு க்கு அப்புறம் அவள ஹெலிகாப்டர் ல கூட கூட்டிட்டு போறான் அதுவே பெரிய ரொமான்ஸ்
 

Sarala k

Bronze Winner
Nice story... Poramai,ego illamal 16writers serunthu purithaloda alga intha kathaiyai koduthirikinga....superb yella epi um interested ah aduthu enna nadakum thick thick ethir parpoda irunthathu...sendinal makkaloda life pathi sonnathu nice...great story..💗😍😍😍😘😘😘😘
 

Geethaanand

Well-known member
அனைவரின் கூட்டு முயற்சியும் நன்றாக இருந்தது. பழங்குடியினரப்பத்தி நிறைய தகவல்களை சொன்னீங்க. கதைய செமயா கொண்டு போனீங்க. நன்றி
 

தாமரை

தாமரை
Nice story... Poramai,ego illamal 16writers serunthu purithaloda alga intha kathaiyai koduthirikinga....superb yella epi um interested ah aduthu enna nadakum thick thick ethir parpoda irunthathu...sendinal makkaloda life pathi sonnathu nice...great story..💗😍😍😍😘😘😘😘
மிக்க நன்றி 😍😇😍😇😍
 

தாமரை

தாமரை
அனைவரின் கூட்டு முயற்சியும் நன்றாக இருந்தது. பழங்குடியினரப்பத்தி நிறைய தகவல்களை சொன்னீங்க. கதைய செமயா கொண்டு போனீங்க. நன்றி
கருத்து பகிர்விற்கு நன்றிகள் மா😍😍😇😇
 
Top