All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கருத்துத் திரி

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாக்ஷி இனியாவது காலம் தாழ்த்தாமல் தனது எண்ணங்களை அவள் மாமனிடம் சொல்வாளா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
Hai kavitha sissy ❣❣..
Thank you so much for the lovable comment..

Yes sissy ini no more delay.. next ud potachu.. elathayum ava mama kita share panni clear pannikita 😍😍❤❤❤

Thanksuu ❣❣
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கிரித்தி சிஸ்

பிரபு, அந்த மோதிரத்தை மாமா எப்ப வாங்குனாருனு கேட்டதுக்கு பதில் எல்லாம் டுக்குக்கு டக்குனு வந்துடுச்சு, ஆனால் அது விளங்க தான் கொஞ்சம் நேரம் எடுத்துக்கிச்சு🤷‍♀️ஒரு வழியா அமிழனோட தாக்ஷிக்கு பல்ப் எரிஞ்சிடுச்சே 🤩 கொஞ்சம் லேட் தான் இருந்தாலும் பரவால அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் 😜

எரிஞ்சு என்ன பிரயோஜனம் ங்கிற மாதிரி அதுக்கப்புறம் நத்தை மாதிரி சுருங்கிட்டாளே 🤦‍♀️ திருமணத்திற்கு முன் மதி தான் வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்ற அவளின் தவறான புரிதல், திருமணத்திற்கு பின் அமிழ் மேல் கொண்ட காதல் மற்றும் அமிழன் தன்னை திருமண பேச்சு எடுப்பதற்கு முன்னிருந்து அவளை நேசித்தது, தன் காதல் அவனதுக்கு இணையில்லையோ என்று பலதும் நினைத்து குழம்பி, அவளோடு அவனையும் சேர்த்து வருத்துகிறாள் 😔

அவளின் வருத்தத்தை தன்னோடு பகிர்ந்து கொள்ளாமல் அவள் ஒதுங்குவது தான் அமிழனை வருத்துகிறது. அவனிடம் பகிர்ந்தால் நிச்சயம் அவள் மனதை தெளிவு படுத்திவிடுவான் 🤩 அவளின் சின்ன முக சுருக்கத்தையே பொறுத்துக்கொள்ள முடியாத அவனால் அவள் அவனுக்காக வருந்துவதை எவ்வாறு பொறுத்து கொள்ள இயலும்.

தாக்ஷி தெளிவடைந்து அவனிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள எடுத்த முடிவை நினைத்து சந்தோஷப்பட்டால் அதற்குள் அவளை ஊருக்கு ஃபாக் பண்ணி விட்டீர்களே சிஸ்.... இது நியாயமா? கிளம்பும் நேரம் இருவரின் தவிப்பையும் அழகாக காட்டியிருக்கீங்க 😍 அவளின் மனதை அவன் புரிந்து கொண்டான், அதனால் சீக்கிரம் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறான். அவள் இணக்கமாக இல்லாத போதே அவள் பிரிவு தாளாமல் அவளை காண விரைந்து சென்றவன், இப்போது அவளே கேட்கும் போது சும்மா இருந்து விடுவானா என்ன அதிவிரைவாக அல்லவா செயல்படுவான் 😍
Ramya sissy ❣❣

Enna sissy thakshi ya ipadi troll panniteenga 🤣🤣... But sema sema, sirichten 🤣🤣..
Yesuu epdiyaoe bulb aerechduchu 🤣🤣😍😍😎.. pavam thana neenga sonna matri adjust pannipoem 🤣..

Neenga sonna athae point lam yosichu yosichi than kulambi ninnna... Konjam thelinju ava mama kita pesalamnu mudivu panna ivan avala ooruku pack pannitan.🙄🙄
Note tat point ramya sissy pack pannunathu amizhan than.. nan illa.. meeyae pavam 😉😉☹☹🤣🤣.
Amizhan ku antha varutham iruka than seiyuthu sissy elathayum share panna avan ilayanu oru varutham 😍😍..
Avala anupurathu avankum kastam than .. but oor festival intha sila naal piravu rendu perukum inum thelivu kodikum nu ninaikran 😍😍..

Next ud potachu sissy.. hope ithula thakshi clarified everything with her mama 😍😍😍

Again thank you ramya sissy.. such a cute comment ❤❤😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Lovely lovely episode..... Ava kozhappam எல்லன் ஒண்ணுமே illanu நினைக்க vechitaan.... Avanuku முன்னாடியே எல்லாம் therinji இருக்கு....
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Lovely lovely episode..... Ava kozhappam எல்லன் ஒண்ணுமே illanu நினைக்க vechitaan.... Avanuku முன்னாடியே எல்லாம் therinji இருக்கு....
Chitra sissy ❣❣...
Thank you so much 😍❣
Ama sissy... Avaloda kavalaigala onnnumae illanu soliten...
Danxuu 😍😍
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. தாஷி லவ் பண்ணிய விசயம் அமிழதனுக்கு எப்படி தெரியும்???!!!
 
Top