All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " உயிர் உறையும் தருணமிது" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமாக போகுது.அடுத்து என்ன நடக்கப்போகுதோ?.
சீக்கிரம் சொல்லிடுவோம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்பவே முடியவில்லை sis, அக்னியும் பிரியாயும் நல்ல படியாக மீண்டதை !!!! இனியும் ஆத்மாக்கள் இவர்களை தொடர்வார்களா ???
சீக்கிரம் தெரியும் மா. மிக்க நன்றி மா 🥰🥰
 

S.Sivagnanalakshmi

Well-known member
அக்னி ப்ரியா கல்யாணம் முடிந்து விட்டது சூப்பர்.அந்த எபியும் போட்டு இருக்கலாம் சஸ்பென்ஸ் முடிச்சுட்டேங்க . அவங்க என்ன ஆனாங்க.?.
 

Chitra Balaji

Bronze Winner
ரெண்டு perukum கல்யாணம் mudinjiduchi.... மும்பை ku avan வீடு ku kutikitu vanthutaan...வெளிய தானே போக தயாரா இருக்கான் athuku ஏன் shock aaitaa... Super Super maa... Semma episode
 

Chitra Balaji

Bronze Winner
இந்த twist 🔀 ah ethir paakula maa..... அவனுக seitha paavathukku avangaluku seriyana thandanai avanuga குடும்பத்துக்கு santhegam வர kudaathunu seriya plan panni அவனுகளை thukkitaanga semma maa.... Avangaluku seriya punishment koduthaanga.... அக்னி police officer ah.. மேகா vuku ava சித்தி kita irunthu விடுகதை... அக்னி ku வந்த கனவு உண்மை..... Super Super maa.... Semma semma story.... Semma ah கொடுத்து இருந்திங்க.....
 
Top