All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " உயிர் உறையும் தருணமிது" கருத்து திரி

Deebha

Well-known member
அவர்கள் அனைவரும் தீ விபத்தில் இறந்ததால் தீயை பார்த்தவுடன் அவர்களின் ஆட்டம் அதிகமாக இருக்குமா?? கார்த்திக்கின் நிலையும் அதோகதியா ???
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட இந்த பேய் ku enna தான் vennum ஏன் அது ஒருத்தர் oruthar ah izhuthukuthu..... Karthik அந்த kathavu ulla poitaana avvallavu பயந்தான் அவன் kadasila அவனும் poitaan.... நெருப்பு காட்டியும் யாரும் வரல இப்போ இவங்க mayangiduvaanga..... அடுத்து yaarunu theriyala.... Super Super maa.... Semma episode
சூப்பர் ah சொல்லிடீங்க டியர்..என்ன ஆகுது பார்ப்பேம் மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Today... நான் இப்பவே படித்து விட்டேன்... நல்ல இருக்கு... பாவம்
பிரியா.. இன்னும் பயப்படுவாள்... அதனால் next பிரியா போகட்டும்....
ஹா ஹா பாவம் மா. என்ன ஆகிறது பார்ப்போம். மிக்க நன்றி மா 🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம திரிலிங்க போகுது.அடுத்து இருவர் தான் யாரு முதலில் போகப்போவது.
நாளை தெரியும் மா..மிக்க நன்றி மா 🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர்கள் அனைவரும் தீ விபத்தில் இறந்ததால் தீயை பார்த்தவுடன் அவர்களின் ஆட்டம் அதிகமாக இருக்குமா?? கார்த்திக்கின் நிலையும் அதோகதியா ???
இருக்குமோ 🤔🤔. சீக்கிரம் தெரியும் மா. மிக்க நன்றி மா 🥰🥰
 
Top