All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
Sister ungala mattum epadi, super ah, manasu neeriva iruga mathiri story write panamudiyuthu.😍, super, super, super, sister👌
மிக்க நன்றி மா🥰🥰🥰💓💓💓 உங்களின் அன்பும் அபிமானமும் காரணமாக இருக்கலாம் மா..💞💞💞🙏🙏🙏🙏🙏🙏
 
வினாயகம் பொண்டாட்டி
புள்ளைங்க யாரும்
தேவையில்ல பணம் பதவி
இது மட்டும் போதும்
அரக்கன்
மைக்கேல் என்ன இவன
ஒண்ணும் செய்யாம
விட்டு இருக்காறு

நேத்ரன் காதல ஆறப் போட்டு
ஆராவ வரனும்னு
எதிர்பார்க்கிறார் போல
அருமையான பதிவு
 
தாமரை

தாமரை
வினாயகம் பொண்டாட்டி
புள்ளைங்க யாரும்
தேவையில்ல பணம் பதவி
இது மட்டும் போதும்
அரக்கன்
மைக்கேல் என்ன இவன
ஒண்ணும் செய்யாம
விட்டு இருக்காறு

நேத்ரன் காதல ஆறப் போட்டு
ஆராவ வரனும்னு
எதிர்பார்க்கிறார் போல
அருமையான பதிவு
நன்றி சரோஜா மா..

இப்படியும ஆட்கள் இருகாங்களே மா.. எனான பண்றது 🥲🥲🥲🥲🥲 மைக்கேல் ஆருத்ராவை பாத்துப்பாரு.. இந்த வெனாயகம் அடக்க நம்ப ஹீரோ வந்திட்டே இருக்காங்க..

காதல் விட இப்போ பிரச்சனைகளைத் தீர்க்கனுமே.. அதுதானே முக்கியம்.. ஹீரோ கவனம் அதிலேதான் இருக்கு மா...
 
Chitra Balaji

Bronze Winner
Ooooooo Michel namba ஒளி story la வந்தவன் right...... Namba கலெக்டர் ah love 😍 பண்ணிட்டு athuku appram enna ennamo நடந்து jail ku poitu வந்து.... இப்போ vum single தானா அவன்....... Aaru oda well wisher....... அவரு avaluku பாதுகாப்பு ku irukaaru..... அந்த kedukettavan வினாயகம் enna என்னலாம் panni இருக்கான் paavi.... பத்ரன் ku theriyuthu avan panrathu எல்லாம்...... பீட்டர் பத்ரன் naye koththu விட paakuraan...... அஞ்சலை ku vera tablet கொடுத்து avangaluku odambu seri illaamal panni இருக்கான்..... Enna vennumnaalum pannuvaan போல அவன்..... Aaru va annuppinathu ava அம்மா வுக்காக avalodaya நிலமை ah பயம் படுத்தி கல்யாணம் பண்ணிக்க kudathu ra thunaala....... Ava அவ்வளவு வாட்டி call panni இருக்கா பேசலாம் la அவன்...... Avanodaya பாதுகாப்பு la தான் இருக்க pora but அதையும் miri அந்த vinayan எதாவது pannuvaanaanu theriyalaye....அவல nethran love 😍 panna aarambichi..... Super Super maa.... Semma episode
 
Thani

Well-known member
ஆரம்பமே சும்மா அள்ளுது சிஸ் இப்பதான் படிக்க ஆரம்பத்திருக்கிறேன்😀👍
சென்னை தழிழ் சும்மா நச்சுனு இருக்கு 😀👍
 
சித்தூ மா💕💕💕💕💕💕 நன்றி நன்றி.

ஆமா மா.. அவன் ரொம்பவே மோசமானவன்..

நேத்ரன்.. பேச விரும்பாததற்கு ஏதும் காரணம் இருக்கலாம்ல😊😊😊😊😊 அவன் சுபாவமே அப்படித்தான் மா..

அவன் லவ் பண்ண ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு மா😁😁😁😁😁😁
 
தாமரை

தாமரை
ஆரம்பமே சும்மா அள்ளுது சிஸ் இப்பதான் படிக்க ஆரம்பத்திருக்கிறேன்😀👍
சென்னை தழிழ் சும்மா நச்சுனு இருக்கு 😀👍
மிக்க நன்றி மா.. தொடர்ந்து படித்து உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கங்க💟💟💟💖💖💖💞💞💞💞💞💞💞
 
Thani

Well-known member
ஹா.. "கோமியம்"யூட்யூப் சேனலா செம சிஸ் 😀
இதென்ன புது பழமொழி யா ..துப்பட்டாவைக் கணோம்...தொப்பியை காணோம் சூப்பர் சிஸ்டர் செம😀😀😍
 
Top