All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
Excellent epi sis.. rendu perum ippadi modhikiranga.. padma semma attitude 👌 avaloda plan avanga family a konnavangala pazhi vangurathu mattum thane.. idhula vera yarum irukangalo..cibi 😡😡 Eagerly waiting for further epis..
நன்றி இந்துமதி :)
பத்மா பத்தி போக போக புரியும்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!

இனிய தோழி,

கள்ளப் பருந்து அது
களவாடக் காத்திருக்க...
உள்ளக் கிடக்கை
ஊரறியச் செய்வாளா...?

வல்லூற்றின் பாதையில்
வழி மறித்த மாடப்புறா
வலி மீறிச் சாகுமோ...?
வழி மாறிப் போகுமோ...?
பழி பாவம் பார்க்காத
பாராளும் சக்ரவர்த்தி - இவன்
பலி ஆகிப் போவானோ
பார் தாங்கும் சக்தியிடம்!

எதையும் தாங்கும் தாயே!
பூமா தேவியே! நீ...
பொங்கும் நேரம் வந்துவிட்டால்...
பொறுக்காது விதியே!

தோல்வி அறியாதவன்
தோற்கின்ற தருணமிது!
வேள்வி புரியாதவன்
வேறுபட்ட தருணமிது!

விக்கித்து நிற்பவள்
விலையாகிப் போவாளோ...?
வக்கத்த வாழ்வினில்
வதைபட்டு வீழ்வாளோ...?

வதைபட்ட வஞ்சியவள்
விலையான மாதுஅவள்
விடுகதையான வேளையிலே
விடையாக வருவானோ
சக்ரவர்த்தி திருமகனே!


வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Ayyo kadavule ithu enna kodumai Shetty udan Padma vai anuppa paarkiraane Cibi athuthaan yaar enna entru theriyaamal vaai vida kudaathu Cibiyai partri theriyaamal veettai vittu poha maattean gyayam kidaikum varai inguthaan iruppean entru solli Sakthi maran sonna pothum poha maruththu vittaal Jagan ,Shetty partri sonnapothavathu ulle sentrirukkalaam avan enna un chief yai vida pombilai porukkiya entru kettu Jagan nukum kovam varumpadi seikiraal intha vaai thevaiya Padmavuku manathu ku dhik entru irukkirathu Vasundra ku Sam mel oru eerpu vanthu vittathu polum aval kuzhanthai thanamaaha nadanthu kolkiraal class roomil students irukkum pothu ithu enna vilaiyaattu Sam ippadi seiyaathe enaku pidikaathu entravudan kovathil paarkaamal irukka mudivu seikiraal evvalavu naal aval manam solpechchu kezhkum entru paarkalaam super arumai ud pramaadham mam viji
 
Status
Not open for further replies.
Top