All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!

இனிய தோழி,

கள்ளப் பருந்து அது
களவாடக் காத்திருக்க...
உள்ளக் கிடக்கை
ஊரறியச் செய்வாளா...?

வல்லூற்றின் பாதையில்
வழி மறித்த மாடப்புறா
வலி மீறிச் சாகுமோ...?
வழி மாறிப் போகுமோ...?
பழி பாவம் பார்க்காத
பாராளும் சக்ரவர்த்தி - இவன்
பலி ஆகிப் போவானோ
பார் தாங்கும் சக்தியிடம்!

எதையும் தாங்கும் தாயே!
பூமா தேவியே! நீ...
பொங்கும் நேரம் வந்துவிட்டால்...
பொறுக்காது விதியே!

தோல்வி அறியாதவன்
தோற்கின்ற தருணமிது!
வேள்வி புரியாதவன்
வேறுபட்ட தருணமிது!

விக்கித்து நிற்பவள்
விலையாகிப் போவாளோ...?
வக்கத்த வாழ்வினில்
வதைபட்டு வீழ்வாளோ...?

வதைபட்ட வஞ்சியவள்
விலையான மாதுஅவள்
விடுகதையான வேளையிலே
விடையாக வருவானோ
சக்ரவர்த்தி திருமகனே!


வாழ்த்துகள் தோழி, நன்றி
நன்றி செல்வி :)
சூப்பர்… சாட்டைய சுழற்றியடித்தார் போன்று வார்த்தைகள்… என்ன நடக்கும்ன்னு கதையில் பார்க்கலாம். ஒவ்வொரு வார்த்தையும் கவனமா படிச்சிட்டு வாங்க… கதை முடிவில் எல்லாம் கனெக்ட்டாகும்.
 

ஶ்ரீகலா

Administrator
Ayyo kadavule ithu enna kodumai Shetty udan Padma vai anuppa paarkiraane Cibi athuthaan yaar enna entru theriyaamal vaai vida kudaathu Cibiyai partri theriyaamal veettai vittu poha maattean gyayam kidaikum varai inguthaan iruppean entru solli Sakthi maran sonna pothum poha maruththu vittaal Jagan ,Shetty partri sonnapothavathu ulle sentrirukkalaam avan enna un chief yai vida pombilai porukkiya entru kettu Jagan nukum kovam varumpadi seikiraal intha vaai thevaiya Padmavuku manathu ku dhik entru irukkirathu Vasundra ku Sam mel oru eerpu vanthu vittathu polum aval kuzhanthai thanamaaha nadanthu kolkiraal class roomil students irukkum pothu ithu enna vilaiyaattu Sam ippadi seiyaathe enaku pidikaathu entravudan kovathil paarkaamal irukka mudivu seikiraal evvalavu naal aval manam solpechchu kezhkum entru paarkalaam super arumai ud pramaadham mam viji
Pentwo publish kaha story ezhtha povathaha solli irukkireerkal athu pootti kadhaiya neengal vertri pera 1st vara en vaazhththukkal mam All the very best mam viji
நன்றி விஜி மா :)
அமேசான்ல தாயுமானவன் படிச்சீங்கல்ல… அதே போட்டி தான்… இந்த வருசத்துக்கானது…
 

Indhumathy

Well-known member
Padmava veeta vittu thurathurathukaga cibi ivlo mosama irangi irukka venaam.. 😡😡😡 ivan mela konjenu soft corner irunthathu.. ethavathu fb irukkumnu.. ippo ivana pidikave illa..😈 padma mela nambikai irukku..avale avala kapathippa..
 

Thani

Well-known member
அடபாவி சிபி உனக்கு மனிதாபிமானம் இருக்கா ??பத்மா பாவம் .....இந்த ஷெட்டி..... பத்மாவிடம் நல்லா வாங்கிகட்டிக்கப்போறான் இவனின் மூக்கை உடைத்து விடு பத்மா பொண்ணுங்க என்ன போகபொருளா....
அவள் வீரபெண்😀
 

Chitra Balaji

Bronze Winner
அடபாவி பயலே avanuku எவ்வளவு திமிரு paarungalen avaluku panna aniyayam எல்லாம் pathalaya marupadiyum avaluku அநியாயம் panna paakuraane அந்த shety vera ஹீ பல்லை காட்டுறான்...... Enna panna pora பத்மா.... Manishane இல்ல இந்த monster..... Vasu ku Sam mela love 😍 வந்துடுச்சி போல.... Super Super mam.... Semma semma episode
 
சிபி விட்ட வார்த்தைகள் திரும்ப அவனிடம் பத்மா மூலம் வரும் போது அதன் வீரியம் அவனுக்கு புரியும். அப்போது என்ன ரியாக்ஷன் குடுப்பான் பார்ப்போம்.
 
Status
Not open for further replies.
Top