All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
Woooooow super Super maa..... Avanuku ava salachava illanu nirubichita avana ava summave விட kudaathu...... Athu enna avvallavu திமிரு....... Avan sonna வார்த்தை ye vechche avana ஒரு vazhi paduthura...... அன்பு mulyamaa avana vizhththa ninaikira avan வன்மம் ah vizhuththa ninaikiraan.... Enna aaga pooguthoo.... Super Super mam.... Semma semma episode
நன்றி சித்ரா :)
 
Kalai karthi

Well-known member
பத்மா செம. சிபி ரொம்ப பேசுகிறான் பெண்ணை இவன் தப்பாக பேசுகிறான் இவனை 😡😡😡. வசு சாம் மேல் ஈடுபாடு வந்துவிட்டது.
 
ஶ்ரீகலா

Administrator
பத்மா செம. சிபி ரொம்ப பேசுகிறான் பெண்ணை இவன் தப்பாக பேசுகிறான் இவனை 😡😡😡. வசு சாம் மேல் ஈடுபாடு வந்துவிட்டது.
நன்றி கலை :)
அவன் மேக் அப்படி 🙊
 
Hanza

Bronze Winner
Come on Padma 🔥🔥🔥🔥 I like your attitude…
Enekku intha Sibi ya pidikkave ille…. 🤨🤨🤨 aalum mandaiyum… oru nallavane kidaikkalaiya ungalukku hero va poda… seirathu poora fraud vela… ithula hero vam hero… 😤😤😤
Kaasu kodutha enna venalum pannuwan pola…

Padma edhu pathi research pannura??? Operation failed nu ezhuthi irukka??? 🧐🧐🧐🧐
 
நன்றி ஹன்சா :)
நீங்க செகண்ட் ஹீரோ ஆர்மிங்கிறதுக்காக எப்ப பாரு ஹீரோவை திட்டிட்டே இருக்க கூடாது சொல்லிட்டேன் 😈 பத்மா பத்தி போக போக புரியும்.
 
Status
Not open for further replies.
Top