All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

Priyakutty

Well-known member
மகிழ் Preganant னு ஹரி ப்பா தெரிஞ்சிகிட்டாரு...

ஓஹ்... மகிழ் நம்புவாங்க னு சொல்லிருப்பாரு... அதுனால அவங்க மறைஞ்சிட்டு கேட்டுட்டு இருந்துருப்பாங்க... அவர்ட்ட அவங்க விட்டுட்டு போறேன் னு சொல்லிட்டு கிளம்பினதும்...
அந்த வசு வந்து எதும் பேசியிருக்கும்.. அதுனால டெப்ஸ்ரஷன் அட்டாக் ஆஹ்... ☹☹🥺🥺

என்னென்னவோ சொல்லி பயப்படுத்தறீங்க dr.. 🥺🥺

அவருக்கு ஒன்னும் ஆகாது...🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

மகிழ் அஹ் எனக்கு திட்ட வரல... அவங்க எவ்ளோ கஷ்டம் அனுபவிச்சாங்க...🥺

ஸோ... இப்போ அவர நம்பாதது தப்பு தான்...

நல்லது நடக்கும் சீக்கிரம்... ❤❤

அபி... ஸ்மார்ட் ஆஹ் யோசிச்சு அப்போ என்ன ஆச்சு னு ரே ட்ட இருக்காரே... 😊

பெண் வேங்கை... என்ன செய்வாங்க னு பாப்போம்...🤩

அந்த வசுக்கு பெரிய ஆப்பு வரணும் dr... 😤😤😤😤😤😡😡😡😡😡

நைஸ் எபி...💞
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

தேங்க் யூ சோ மச் டா 😍😍😍

வசு செல்லத்தை வச்சு செஞ்சுடலாம் டோன்ட் வொர்ரி டா...
 
Chitra Balaji

Bronze Winner
கடவுளே ஏன் இந்த maari அழ veikiringa maa..... Rendu பேருமே romba romba paavam maa...... யாரு அந்த பெண் சிங்கம்....
 
Sivakumari

Well-known member
Romba interesting ah poguthu story vasuvin sathiyal noringiyathu rendu ullam nijama manasu valikithu writer ji oru doubt thavara eduthukathinga konjam clear panunga mahiz thuruv sernthathu avaloda birthday andru matum than atharkum pin mahizhku periods over aaitu mudiyama poituchi thuruv Athan pinadi avaloda health kaga control ah irukan apuram epadi she is conceived
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Romba interesting ah poguthu story vasuvin sathiyal noringiyathu rendu ullam nijama manasu valikithu writer ji oru doubt thavara eduthukathinga konjam clear panunga mahiz thuruv sernthathu avaloda birthday andru matum than atharkum pin mahizhku periods over aaitu mudiyama poituchi thuruv Athan pinadi avaloda health kaga control ah irukan apuram epadi she is conceived
Next epi la varum sis... Epadi pregnant aananu...

Thank you so much for your lovely comments 😊
 
saru

Bronze Winner
Madam pidichirucja
Ennama ipadi kasta paduthra
Inda naaai ipa India ku plan pannudu ana nadakoodathu abi mithu edavadu seinga pa
Ada loosu lower drugs ah che
Pregnent vera hoom
Seekaram poona puzhi ah mathu baby
Ini vasu oru bit kooda nagarakoodathu
 
Priyakutty

Well-known member
துருவ் க்கு முழுசா சரி ஆக 2 to 5 இயர்ஸ் ஆகுமா.... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

குட்டி பாப்பா, குட்டி பையன் வந்தாச்சு... 🥰🥰

ரே... டிவோர்ஸ் வாங்கியாச்சு...

அபி... உங்க ஆள்ள கரெக்ட் பண்ற வழிய பாருங்க... ❤

ஏனோ... இந்த 5 எபி படிச்சிட்டு மகிழ் மேல கொஞ்சம் கோபம் வருது... ஆனா வருத்தம்... ரொம்ப... 😤☹☹☹☹

அவரு லைப் எப்படி ஆகிடுச்சு... 🥺🥺🥺🥺

மகிழ் பாவம் தான்... ஆனா... அவங்களுக்கு சப்போர்ட்டா குடும்பமே இருக்கு... பேபிஸ் இருக்கு...

அவருக்கு... ரே... அபி...மட்டும்தான்...

ஹெல்த் issues... வலி, வருத்தம், கண்ணீர்...🥺🥺

அவங்க அம்மா... 😡😡

அது இன்னும் திருந்தல... சரி அது அப்படிதான்... 😤😤

வசு... உனக்கு இருக்கு... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

வேதநாயகம்... அந்தாளுக்கு சரியான முடிவு... 😏😏😏😏

மகிழ், துருவ் அந்த விழால பாத்துப்பாங்களா...
பேபிஸ் பத்தி அவருக்கு தெரியுமா... 🤔

எமோஷனல் epis dr... ❤
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa.... Twins piranthutaanga avangaluku..... Dhuruv கொஞ்சம் konjamaa சரி ஆகி vanthutaan..... Innum avanuku இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்ச enna panna poraanu theriyala.... Athuyum avanuku athigamaana உணர்ச்சி வசப்படாமல் paathukanum solli irukaaru doctor.... Maithreyi oda divorce aaidicha..... அவளும் kuzhanthaikLoda Tokyo vara அவனும் varaan இனிமேல் என்ன aaga pooguthoo
.. Semma semma episode.... Semma episode
 
saru

Bronze Winner
Nice update and sad also
Randuperum olimpic sandika poranga
Modal adi vasuku
Aduthu enna
Paavam pullangala prichi vachi kastapaduthura
 
Top