All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

❤️மகிழ்மதியின் அரசன் ♥️- கருத்து திரி

Sivakumari

Well-known member
Romba azhahana arumaiyana kathaiyotam nijama oru set uds padithu mudinja pin ayo adutha week epo varumnu eager ah wait pana vendi iruku avvalavu pidichi iruku intha story neraya epi sad ah poitu kastamaiduchi inimel konjam happy ah varanum am egarly waiting for next episodes
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
துருவ் க்கு முழுசா சரி ஆக 2 to 5 இயர்ஸ் ஆகுமா.... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

குட்டி பாப்பா, குட்டி பையன் வந்தாச்சு... 🥰🥰

ரே... டிவோர்ஸ் வாங்கியாச்சு...

அபி... உங்க ஆள்ள கரெக்ட் பண்ற வழிய பாருங்க... ❤

ஏனோ... இந்த 5 எபி படிச்சிட்டு மகிழ் மேல கொஞ்சம் கோபம் வருது... ஆனா வருத்தம்... ரொம்ப... 😤☹☹☹☹

அவரு லைப் எப்படி ஆகிடுச்சு... 🥺🥺🥺🥺

மகிழ் பாவம் தான்... ஆனா... அவங்களுக்கு சப்போர்ட்டா குடும்பமே இருக்கு... பேபிஸ் இருக்கு...

அவருக்கு... ரே... அபி...மட்டும்தான்...

ஹெல்த் issues... வலி, வருத்தம், கண்ணீர்...🥺🥺

அவங்க அம்மா... 😡😡

அது இன்னும் திருந்தல... சரி அது அப்படிதான்... 😤😤

வசு... உனக்கு இருக்கு... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

வேதநாயகம்... அந்தாளுக்கு சரியான முடிவு... 😏😏😏😏

மகிழ், துருவ் அந்த விழால பாத்துப்பாங்களா...
பேபிஸ் பத்தி அவருக்கு தெரியுமா... 🤔

எமோஷனல் epis dr... ❤
Thanks daa baby 🥰🥰
Sari aagidum daa..

Vasu 😂😂😂 unga comments paarthaa 😂😂😂😂😂😂😂😂

Don't worry baby 😘 vachi seiyaran...
 

Sivakumari

Well-known member
ayo enna samathanam soldrathunu theriyala swthima unga porul seekiram kidaithu unga manam theliya vendumnu pray panikiren take care of your family and your health
 

Priyakutty

Well-known member
வசு... மனுஷியா அது... 😡😡😡😡😡😡😡😡😡

அபி, ரே லவ்... 😍😍😍

அபி மனசு புரிது. நியாயம்தான்...😔

எப்டியோ சமாதானம் ஆகிட்டாங்க... 🥰🥰

வேதா, விக்ரம் க்கு pair ஆஹ்... பெயர் பொருத்தம் அள்ளுது... 😁😍

துருவ் பேபிஸ் அஹ் பாத்துட்டாரு 😍🥰

கியூட் கிடோஸ்... 🤗🤗

ஆனாலும் பேசல... 🥺🥺

மகிழ் உண்மை தெரில உங்களுக்கு... ☹

ரெண்டு பேரும் பாவம்...🥺

நக்ஷத்திரம், நிலா சீக்கிரம் சேர்ந்துக்கணும்... ❤🌙🌠

என்ன ஆகுதுனு பாப்போம்...

நைஸ் அப்டேட்ஸ் dr... 🤩
 
Top